இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவ��ம் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குற���ப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து ��ெப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
@mkstalin Can please stay silent and watch the government movement you not government edy so please be professional sir and stay silent for 6 months✊✊✊
பதில் சொல்ல நீங்க அங்க இருந்துருக்கணும் உதயநிதி.
மக்கள் தீர்ப்புக்கு எதிரா எடப்பாடியார் கூட backdoor dealing பேசுனத அதிமுகக்காரங்களே சொல்றாங்களே அதுக்கு பதில் சொல்ல துப்பிருக்கா @Udhaystalin
வெளிநடப்பு செஞ்சா இப்படி தான் பதில் சொல்ல முடியும். மக்கள் தீர்ப்புக்கு எதிரா கூட்டணி அமைக்க முயற்சி செஞ்சீங்கனு தான் ஆதரவு எங்களுக்கு தந்துருக்காங்க என்பதை நினைவூட்டுகிறேன்.
#BackdoorDealing