பாக்யராஜ் முதன்முறையாக வசனம் எழுதியத் திரைப்படம் கமல், ஸ்ரீதேவி நடித்த சிவப்பு ரோஜாக்கள். அதன் இயக்குனர் பாரதிராஜா உடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில், அவருடைய பெயர் அந்த திரைப்படத்தில் இடம்பெறாமல் போனது.
#Bhagyaraj#KBhagyaraj#RIPBhagyaraj#DirectorBhagyaraj#Thanthitv
``அந்த ஒரே VIP பாக்யராஜ் தான்..!’’
``நான் இயக்கிய முதல் படமான புது வசந்தம் பட பூஜைக்கு பல VIP-க்களுக்கு பத்திரிகை வைத்து அழைத்தேன். பூஜைக்கு நான் எதிர்பார்த்த எந்த VIP-ம் வரவில்லை. அன்று வந்த ஒரேயொரு VIP பாக்யராஜ் சார் தான். அவருக்கு அன்று `அவசர போலீஸ் 100’ பட ஷூட்டிங் இருந்தது. ஆனாலும் வந்து வாழ்த்திவிட்டு சென்றார். அதிலிருந்து நான் எடுத்த கடைசி படம் வரை நிகழ்வுகளில் அவர் கலந்துகொள்ளாமல் இருந்ததே இல்லை.. அப்படிப்பட்ட உள்ளம் கொண்டவர் அவர்’’
• இயக்குநர் விக்ரமன் வேதனை
#Bhagyaraj #director #kollywood #annamalai #thanthitv
Few doubts,
Ethuku close friends la potrukaan,
Ethuku thug life caption,
Ethuku 500rs note,
Ethuku ATM card la straight line pottu crush pannitu irukkaan,
Kolantha, wife lam video va vidunga selfie la kooda illaye
@sunnewstamil தெலுங்கு திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் இயற்கை எய்தினார் . பார்த்திபன் , பாண்டிய ராஜ் போன்ற பல தெலுங்கர்களை தமிழ் படங்களில் அறிமுக படுத்தியவர் . #Bhagyaraj
Rest in peace..🕯️
Life is so unpredictable!
"கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு—அனைத்திலும் முத்திரை பதித்த தமிழ் சினிமாவின் பல்துறை படைப்பாளர். எண்ணற்ற வெற்றிப்படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் நிலைத்தவர்."
யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை....
என்ன இது போதை ஒழிப்பு நாளில் இப்படி ஒரு படம் வைரலாக பரவுகிறது என்று...
இந்த படத்தை போட்டு இந்த படத்தில் உள்ளவர் செய்கை எதை உணர்த்துகிறது என்று google கிட்ட கேட்டேன். பதில்👇வந்தது.😀
@arivalayam@DMKITwing@dmk_youthwing#Drugs_ah_Vidu@TVKVijayHQ @TVKHQITWingOf