சட்டமன்றத்தின் மாண்பை மதிக்காமல் சபாநாயகர் இருக்கையை சூழ்ந்து கொண்டு அத்துமீறலில் ஈடுபட்ட அடாவடி
தீயசக்தி திமுக உறுப்பினர்கள்!
இந்த வீடியோவைப் பார்த்துதான் அக்கட்சியின் து.பொ.செ அக்கா, மக்கள் பிரச்சனைகள் குறித்தும் ��ேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது என்று சொந்தக்கட்சியினரைப் பார்த்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.