தலைவர் சொன்னது தான் தமிழன் வளர்த்தால் தான் தமிழ் வளரும் 👏👏💯
நியூயார்க் கிரிக்கெட் ground லா தலைவரின் நெருப்புடா song 🔥🔥
#Vettaiyan#superstarrajinikanth#coolie
#பலிஆடுவிஜய் unmaya yaroda reference illama uzachi vantharu da enga thalaivar @rajinikanth
One and only superstar💯🤘😍 #rajinikanth 😘 @actorvijay ithu varikum ne avaru award vangura apa oru wishes pottu irupiya if ur a good man you have to respect him 👈
வாய்ப்பை தவற விட்ட விஜய்.
நேற்று தலைவர் பேசினதை, Leo விழாவில் விஜய் பேசி இருந்தால் எப்படி இருந்திருக்கும்னு நினைச்சு பாருங்க
" எனக்கு 13 வயசா இருக்கும் போதே, தர்மத்தின் தலைவன் ஷூட்டிங்கில் ரஜினி சாரை பார்த்தேன், அவர் என்னை நல்லா படிச்சிட்டு சினிமாவுக்கு வா கண்ணா ன்னு சொன்னார்.
அவரை பார்த்து, அவர் முன்னால் நடித்து, நான் இன்று இந்த நிலையில் உங்கள் முன் நிற்கிறேன்.
நான் என்றுமே அவருக்கு போட்டி இல்லை, அவருக்கும் நான் போட்டி இல்லை.
அவர் என்றுமே என்னோட well wisher தான், அதனால எங்களை வைத்து ரசிகர்கள் நீஙகள் சண்டை போடாதீர்கள் "
விஜய், இப்படி சொல்லியிருந்தா எப்படி இருந்திருக்கும். Social media வை விடுங்க, பொது மக்களே விஜய்யை கொண்டாடி இருப்பா��்க.
ஆனா விஜய்க்கு script எழுதி குடுத்த புண்ணிய��ான், " சார், நீங்க காக்கா, கழுகுன்னு சொல்லிட்டு, ஓரு pause விட்டு, மைக்கை சுத்தி வாங்க, claps பிச்சுக்கும்னு " சொல்லிருக்கான்
ரஜினி பேசியதை, விஜய் பேசி இருந்தால் விஜய், ரஜினி ஆகியிருப்பார்.
ஆனால் விஜய் பேசலை.. ஏன்னா இங்க ரஜினி ஒருத்தர் தான்
#LalSalaamAudioLaunch #Vettaiyan #VidaaMuyarachi