மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புட்டுத்தோப்பு ஆரப்பாளையம் சாலையில் மங்கையர்க்கரசி பள்ளி அருகில் சாலையோர குப்பைகளை அகற்றி தருமாறு அப்பகுதியில் உள்ள மக்கள் நமது மதுரை மத்திய தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் மதார் பதூருதின் (எ) வி எம் எஸ் முஸ்தபா அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டதன் ���டிப்படையில் மதுரை மாந��ராட்சி ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு குப்பைகளை அகற்றினார்
எதிர்கட்சி தலைவர் பேசும் போது யாரும் குறுக்கிட வேண்டாம்னு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். முதலமைச்சர் பேசியதை பார்த்து பயந்து எதிர்கட்சி தலைவர் ஓடிவிட்டார் - அமைச்சர் செங்கோட்டையன் ஐயா
இதுதான் பேச விட்டு கு��ுக்குறது போல 🤣🤣
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (30.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அனைத்து 20 சுகாதார குறியீடுகளிலும் சிறப்பாகச் செயலாற்றியமைக்காக 2025-26ஆம் ஆண்டிற்கான விருதுகளை முன்னாள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. எஸ். சரவணன், இ.ஆ.ப., கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., முன்னாள் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவ��் திருமதி துர்கா மூர்த்தி, இ.ஆ.ப. ஆகியோருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (30.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில், பொதுத்துறை சார்பில் முதலமைச்சரின் குறைதீர்ப்பு பிரிவின் கீழ் வரப்பெற்ற மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டமைக்காக சிறந்த காவல் ஆணையருக்கான விருதினை முன்னாள் ஆவடி காவல் ஆணையர் திரு. கே. சங்கர், இ.கா.ப. அவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (30.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயலாற்றியமைக்கான விருதுகளை முன்னாள் விழுப்ப���ரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு. வா.வெ. சாய் பிரணீத், இ.கா.ப., முன்னாள் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம், இ.கா.ப., முன்னாள் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு. பெ. தங்கதுரை, இ.கா.ப., கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் இரா. ஸ்டாலின், இ.கா.ப. ஆகியோருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (30.6.2026) பிற்பகல் தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (30.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (30.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (30.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.
#CMJosephVijay