மறைந்த, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமாகிய #ஆறுமுகம் #தொண்டமானின் தேகம் இன்று (31) கொட்டகலையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது,
தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா அவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.
#ஊடகப்பிரிவு
Hon Prime Minister Mahinda Rajapaksa Celebrates 50 years in politics
We Congratulate and wishing you lots of success and happiness in your future. Best of luck to you!
#தகுதியான#தனித்துவ#தலைமை#ஒன்றை#நாடு#இழந்துள்ளது.
தொண்டமானென்ற வரலாற்றுப் பெயரும் இ.தொ.கா என்ற பேரியக்கமும் இந்நாட்டு அரசியல் வரலாற்றில் தடம் பதித்துள்ளதாக,தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அம���ச்சருமான ஏ.எல்.எம் அதாஉல்லா தெரிவித்துள்ளார்.