இங்க திமுகக்கு ஆதரவா பேசுற ஐடிலாம் தினம் 200 வாங்கிட்டு டுவீட் பண்ணிட்டு இருக்குனு நினைச்சிட்டு இருக்கானுங்க போல... டேய் அவன் அவன் மாசம் லட்சதுல சம்பளம் வாங்கிட்டு இருக்கான்டா... திமுகல எந���த பொறுப்புலயும் இல்லாம... அவன் திமுகக்கு களமாடுறதுக்கு ஒரே காரணம்.. நன்றிக்கடன்...
கலைஞர்னால தான் நாங்க படிச்சோம், அவரால தான் நாங்க இன்னிக்கு இந்த நிலமைல இருக்கோம்... எண்ணிக்குமே எங்க விசுவாசம் திமுகக்கு மட்டும் தான்...
#KalaignarForever
பண்டைய பேரரசுகள், முகலாயர்கள், பாரசீகர்கள், ஆங்கிலேயர்கள் என எந்த படையெடுப்பு வந்தாலும், ஒன்றியத்தில் இருந்து தனித்துவமா தனக்குன்னு ஒரு ரூல்ஸ் வெச்சு அறிவார்ந்த சமூகமா இருந்த தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமையை பாரீர்.....
வினோத் : மக்கள் ரொமப நல்லவங்க ஒருத்தர் 1000 கோடிசொத்து வைச்சுகிட்டு கஷ்டபடுறேன் மேடைல சொன்ன உடனே பாவம் அவரு��்கு சப்போர்ட் பன்னுவாங்க அது பெரிய surprise இப்ப வரை அதை புரிஞ்சுமுடியல 😍🥰