भाजपा के पास तीसरा राज्यसभा सांसद बनाने के लिए 8 से 10 विधायक कम हैं, फिर भी उसने अपने तीसरे उम्मीदवार का नामांकन दाखिल कराया है।
मध्य प्रदेश में भाजपा लोकतंत्र का चीरहरण करना चाहती है, लेकिन हमारे सभी विधायक एकजुट हैं। हम सुश्री मीनाक्षी नटराजन जी को राज्यसभा भेजकर भाजपा को सबक सिखाएँगे।
#WATCH | "2 மணி நேரம் சினிமா மாதிரி நினைச்சுட்டார் விவசாயத்தை.. பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யலனா.."
கோவில்பட்டியில் விவசாயிகள் எச்சரிக்கை
#SunNews | #FarmersProtest | #Vijay
வைகை ஆற்றை ஆக்கிரமித்து நிறுவனம் நடத்தி வரும் தவெக சுற்றுச்சூழல் அமைச்சர் VK ராஜீவ் ….
ஏன்டா சுற்றுச்சூழல் அமைச்சருக்கு ஆத்துல பட்டா போடக்கூட உரிமையில்லையா.
தூயசக்தி…🔥🔥🔥
Investments are going to Andhra.
Royal Enfield - 2500 crore went to AP
Advanced Medium Combat Aircraft (AMCA) - 17000 crore went to AP
Mazagon Dock - 29000 crore went to AP
Meanwhile Telugu Desam party ex office bearer & TN Industrial minister Smiling keerthana 👇
TN Industrial minister Keerthana Garu is working hardly to send investments from Tamilnadu to Andhra.
This is why you should not appint Telugu person as minister of TN. Already he worked for Andhra Ruling party TDP in 2025.
மேடைகளில் ஏறி பெண்களுக்கு பாதுகாப்பு என்று சினிமா பாணியில் வெற்று வசனங்களையும், விளம்பர அரசியலையும் அள்ளி வீசிய டம்மி CM அவர்களே, நிஜத்தில் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு எப்போதுதான் உண்மையான பாதுகாப்பு கொடுப்பீர்கள்? பிஞ்சுக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் அரங்கேறும் பாலியல் கொடூரங்களையும் குற்றங்களையும் கண்டும் காணாமல், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வக்கற்று, அரசு இயந்திரம் ஒட்டுமொத்தமாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறதா?
#TVKFails
ஸ்டிக்கர் ஒட்டுவதற்கென்றே ஒரு அரசாங்கம்... ஜால்ரா அடிப்பதற்கென்றே சில ஊடகங்கள்!
திமுக ஆட்சியின் உழைப்பில் உருவான திட்டங்களுக்கு "ஸ்டிக்கர்" ஒட்டுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கும் தவெக அரசும், உண்மையை உரக்கச் சொல்லாமல் ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக மாறிவிட்ட சில 'பச்சோந்தி' ஊடகங்களும் மீண்டும் ஒருமுறை மக்கள் மன்றத்தில் வசமாகச் சிக்கிக் கொண்டுள்ளனர்!
உண்மை என்ன? ஆதாரங்கள் இதோ! பதிவுத்துறையில் காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகையில்லா பதிவு, ஆன்லைன் வில்லங்கச் சான்று என 18 சேவைகளை உள்ளடக்கிய "ஸ்டார் 3.0" (STAR 3.0) மென்பொருள் திட்டத்தை, மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஜனவரி 2026-லேயே (22.01.2026 & 23.01.2026) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துவிட்டார். இதற்கான செய்தித்தாள் மற்றும் ஊடக ஆதாரங்கள் இதோ அப்பட்டமாக உள்ளன.
வெட்கக்கேடான விளம்பர அரசியல்! ஆனால், நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் தவெக அரசும், அதன் 'Toxic' ஐடி விங் போராளிகளும், இந்தத் திட்டத்தைத் தங்களது புதிய கண்டுபிடிப்பு போலவும், 'வரலாற்றுச் சாதனை' போலவும் கட்டமைக்க முயல்வது அப்பட்டமான திருட்டுத்தனம்! இவர்களைக் கேள்வி கேட்க துப்பற்ற சில ஊடகங்கள், ஆளுங்கட்சி வீசும் எலும்புத்துண்டுக்காக உண்மையை மறைத்து, தவெக-வின் மலிவான பி.ஆர் (PR) ஏஜென்சிகளாகச் செயல்படுவது ஜனநாயகத்தின் சாபக்கேடு.
முத்தமிழறிஞர் கலைஞர் கடந்த 2000-ஆம் ஆண்டு தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கி வைத்த ஸ்டார் திட்டத்தின் தொடர்ச்சியை, 2026-ல் திமுக அரசு "ஸ்டார் 3.0" ஆக தரம் உயர்த்தியது. அடுத்தவர் உழைப்பில் உருவான திட்டத்தில் வெட்கமில்லாமல் ஸ்டிக்கர் ஒட்டி குளிர் காயும் தவெக அரசே... சொந்தமாக ஒரு திட்டத்தைக் கொண்டுவரும் அளவுக்குக் கூட உங்களுக்குத் திராணி இல்லையா?
ஊடகங்களை விலைக்கு வாங்கி ஊரை ஏமாற்றிவிடலாம் எனப் பகல் கனவு காணாதீர்கள்! புள்ளிவிவரங்களும், ஆதாரங்களும் உங்களின் போலி பிம்பத்தை சுக்குநூறாக உடைத்தெறியும்!
Royal Enfield - 2500 crore went to AP
Advanced Medium Combat Aircraft (AMCA) - 17000 crore went to AP
Mazagon Dock - 29000 crore went to AP
Meanwhile the industry development minister @Keerthana4VNR 👇