@vaishnavi_cbe@TVKVijayHQ TVK ஆட்சியிலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை தீரவில்லை என்று சொல்லு பச்சோந்தி, என்னமோ இதற்க்கு முன் இருந்த ஆட்சியில் 0 % சட்ட ஒழுங்கு பிரச்சனை இருந்தது போலவும் தற்போது தலைவிரித்து ஆடுவதை போலவும் பேசிட்டு இருக்க
@DrSharmila15 அவன் அவ்வளவு பெருந்தன்மையாக உங்களை பாராட்டி இருக்கான் ஆனால் நீ அதை நீ தற்பெருமை போல பேசிக்கொள்கிறாய் , எங்களுடைய கடமை அதை செய்தோம் என்று சொல்ல வாய் வரவில்லை எங்கள் ஆட்சி அப்படி என்று சொல்கிறாய், ஆனால் மருத்துவமனையில் கஞ்சா செடி எப்படி வந்தது என்றால் தெரியாது என்று சொல்வாய்
@DrSharmila15 6 மாதத்தில் மறு தேர்தல் இல்லை 6 மாதம் பிஜேபி ஆட்சி என்று சொல்லுங்கள் , அந்த தேர்தலில் உங்கள் பிஜேபி எதிர்ப்பு என்ற வசனம் பிஜேபி திமுக கூட்டணி என்று ஆகும்
@Bacteria_Offl அப்படி ஆட்சி கலையும் பட்சத்தில் 6 மாத இடைவெளியில் மத்திய அரசு தான் இங்கு ஆட்சி செய்யும் , அதை உருவாக்கி கொடுத்தும் DMK மற்றும் ADMK ஆகும், அதற்க்கு பிறகு பிஜேபி எதிர்ப்பு என்று அடுத்த தேர்தலில் சொல்ல முடியாது
@tamiltalkies நீங்களாவது உரக்க சொல்லுங்கள் விஜய்க்கு ஆதரவு அளிக்காத கட்சிகளால் தான் தமிழகத்தில் பிஜேபி உள்ளே வரப்போகிறது என்று, இப்படி ஒன்று இருக்கிறது என்பதை எதனால் எந்த ஊடகமும் பேசுவதில்லை , நீங்களாவது பேசுவீர்கள் என்று நினைக்கிறேன்
@vaishnavi_cbe 2006 முதல் 2011 வரை இருந்த DMK அரசு மைனாரிட்டி அரசு என்று சொன்னது உனக்கு தெரியாது உன் அம்மாவிடம் கேட்டு தெரிந்துகொண்டு இப்படி போட்டால் நன்றாக இருக்கும்
@sunnewstamil 2006 - 2011ஆம் ஆண்டில் DMK அரசை மைனாரிட்டி அரசு என்று அந்த 5 ஆண்டுகளில் பலமுறை விமர்சித்து இருக்கிறார்கள் . வரலாறு தெரியாமல் செய்தி போட வந்���ுவிட்டாய்
இது வேண்டாம் என்று சொல்வதன் மூலம் தான் பிஜேபி தமிழகத்திற்கு உள்ளே வரப்போகிறது , அதை நடத்தி கொடுப்பவர்கள் @mkstalin@EPSTamilNadu ஆகிய இருவரும். அரசியல் தெரிந்தவர்களுக்கு நான் சொல்வது நிச்சயம் புரியும். TN மக்கள் மேல் அக்கறை கொண்ட தலைவர் யார் என்று பார்ப்போம்
@mufaddal_vohra Worst captaincy by Surya . I really don't understand, what kind of approach is it to throw a part-time bowler in place of the best bowlers when the run rate is needed in a big way?
@GopisTroll_Back அரசியல் வேறு சினிமா வேறு என்று தெரியாத மக்களிடம் அரசியல் பேசுவது சுவரை பார்த்து நாய் குறைப்பதை போன்று , இவ்வளவு பேசும் நீ அரசியல்வாதி உடன் சேர்த்து பேச வேண்டியது தானே , முடியுமா நாயே
@DrSuriya_ உங்கள் அம்மா என்று நினைக்கிறேன் , மறக்காமல் உடன் பிறந்த சகோதரிகளிடம் கேட்டு கொள்ளுங்கள் அவர்கள் அதில் இருக்க ப���கிறார்கள். பெண்மையை மதிக்க தெரியாதவனுக்கு இப்படி தான் பதில் அளிக்க முடியும்
@vaishnavi_cbe@TVKVijayHQ மாஞ்சோலை விஷயத்தில் எப்படி உங்கள் தலைவர் சிறிதும் குற்ற உணர்ச்சி இல்லாமல் இத்தனை ஆண்டுகள் உயிருடன் இருக்கரு அது போல தான் இவனும் இருக்கான் புரிகிறதா
@vaishnavi_cbe விஜய் என்னவோ எதிர்க்கட்சி போலவும், MLA போலவும், MP போலவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, போராட்டம் நடத்தவில்லை என்று கேள்வி, நீ கொத்தடிமை வேலை செய்யும் கட்சியில் உள்ள எத்தனை MLA மற்றும் MP போராட்டம் நடத்தினார்கள் அவர்கள் பேசிய வீடியோ புகைப்படம் இருந்தால் அதையும் இங்கு பதிவிடு