மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள�� இன்று (17.7.2026) தலைமைச் செயலகத்தில், ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் (UNICEF) இந்தியாவிற்கான பிரதிநிதி திருமதி சிந்தியா மெக்காஃப்ரி (Ms. Cynthia McCaffrey), யுனிசெஃப் சென்னைக்கான பொறுப்புத் தலைவர் மற்றும் சமூகக் கொள்கை நிபுணர் (குழந்தைப் பாதுகாப்பு) திரு. கணேசன் குமரேசன் மற்றும் உயர் அலுவலர்கள் திரு. ஷியாம் சுதீர் பண்டி, முனைவர் அகிலா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
There are 4 schools in Siruvallur High Road, Perambur and traffic is a huge concern. Both sides of the road are occupied by these vendor stalls that are mostly not in use and snakes are also seen. Kindly initiate action to remove these at earliest. @chennaicorp@ChennaiTraffic