22 years girl with big dreams.
இது என்னோட original account கிடையாது.
X-ல strangers கிட்ட பேச எனக்கு கொஞ்சம் பயம்/தயக்கம். அதனால்தான் இந்த account.
ஆம், இது fake account தான் ஒத்துக்கறேன். ஏன்னா ஒரு girl-ஆ எனக்கு privacy ரொம்ப முக்கியம், மேலும் நான் இந்த X app-க்கு brand new.