திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சமூக விரோதிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்கிறார்களா?
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தத் தெரியாத கையாலாகாத விடியா திமுக அரசின் முதலமைச்சருக்கு கடும் கண்டனம்!
மாண்புமிகு அண்ணன் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
விடியா அரசில் குழிதோண்டி புதைக்கப்பட்ட ஜனநாயகம்!
மேட்டுப்பாளையம் 23வது வார்டில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளாதது குறித்து புகாரளித்த இளைஞரை விடியா திமுக கூட்டணி காங்கிரஸ் கவுன்சிலர் கவிதா மற்றும் கணவர் மிரட்டி, கழுத்து எலும்பு முறியும் அளவிற்கு தாக்கியதோடு அல்லாமல், தாக்கப்பட்ட இளைஞர் மீதே வழக்கு பதிந்திருக்கிறது இந்த விடியா அரசின் ஏவல்துறை.
விடியா ஆட்சியில் அரசின் குறைகளை கேள்வி கேட்டால், மிரட்டல், அடிதடி, பொய் வழக்குப்பதிவு என அதிகார துஷ்பிரயோகத்தின் அனைத்து நிலைகளையும் பதிலாக அளிக்கும் விடியா திமுக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
இளைஞர் மற்றும் அவரது தாயார் மீது பதியப்பட்ட வழக்கை உடனடியாக ரத்து செய்வதுடன், அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சையும் அளித்து அவரது பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும். புகாரளித்த இளைஞரைத் தாக்கிய விடியா திமுக கூட்டணி கவுன்சிலர் கவிதா மற்றும் அவரது கணவர் மீதான வழக்கில் சட்ட நடவடிக்கை மேற்கொண்டு நீதி நிலைநாட்டப்பட்ட வேண்டும்.
You can break a neck, but never the spine of Democracy!
#SaveDemocracy_FromDMK
அஇஅதிமுக ஆட்சியில் கொரோனா உட்பட இக்கட்டான காலங்களில் கூட ரேஷன் பொருட்கள் முறையாக கிடைப்பதை உறுதி செய்தார் அன்றைய முதல்வர் புரட்சித்தமிழர் அண்ணன் @EPSTamilNadu அவர்கள்.
ஆனால், விடியா திமுக ஆட்சியில் பருப்பு முதல் மண்ணெண்ணெய் வரை அனைத்திற்கும் தட்டுப்பாடு.
ஒரு குடும்பத்திற்கு 50 மில்லி மண்ணெண்ணெய் மட்டும் வைத்து என்ன செய்ய முடியும் @mkstalin அவர்களே?
#விடியா_திமுகமாடல்
ஆரியக் கூத்தாடினா��ும் தாண்டவக்கோனே, கொண்ட காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே -
என்ற பாடல் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில், கடந்த 36 மாதங்களாக கரப்ஷன், கலெக்ஷன், கமிஷனில் ஈடுபட்டு மக்களையும், அரசு ஊழியர்களையும் வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்
காவல் துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின், காவல் துறையின் கைகளையும், கண்களையும் கட்டிப்போட்டு, தாம் ஏவும் இடங்களில் மட்டும் பாய வைப்பது வெட்கக்கேடான ஒன்றாகும்.
தற்போதுள்ள ஆட்சியாளர்களால் தங்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்ற இருமாப்போடும், துணிச்சலோடும் சமூக விரோத சக்திகள் ஆட்டம் போடுகின்றன.
மக்களுக்கும் பாதுகாப்பில்லை, காவல் துறைக்கும் பாதுகாப்பில்லை என்ற நிலையில் தமிழக ஆட்சி சக்கரம் நிலைகுலைந்து போயுள்ளது.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தூய்மைப் பணிகள் மேற்கொள்ளவில்ல�� என்று புகாரளித்த இளைஞரைத் மிரட்டியுள்ள விடியா திமுக கூட்டணி காங்கிரஸ் கவுன்சிலர் கவிதா. அவரது கணவர் தாக்கியதில் இளைஞருக்கு கழுத்தில் எலும்பு முறிவு!
திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் திமுக கூட்டணி கவுன்சிலர்களின் அட்டூழியங்களும் சேர்ந்தே வருகின்றன.
விடியா ஆட்சியில் திமுக கூட்டணி கவுன்சிலர்கள் தங்களை உள்ளூர் மன்னர்களாகவே நினைத்துக் கொண்டு, வாக்களித்த மக்களை மொத்தமாக புறக்கணித்துவிட்டு, இவர்களை கேள்வி கேட்டால் மிரட்டலும் வன்முறையுமே பதிலாக அளிப்பது!
இந்த அட்டூழிய ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை!
விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் மாட்சிமை பொருந்திய ஆட்சியா? சட்டவிரோத ஆட்சியா? என்று தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி ந���ற்கிறனர்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
Remote Pilot Certification Course from #DGCA Approved RPTO at Karnal, Haryana.
-RPC Course of 5 Days
-Candidate can upgrade the course for Agriculture Drone Training
To register, visit https://t.co/BG3FGy95BB
For details, mail at [email protected] or call on 8130502728
திருச்செந்தூரு தங்கமய்யா தெய்வலோக சிங்கமய்யா
தமிழ்நாட்டு தங்கம்
அவன் தணிகமலை சிங்கம்
திருச்செந்தூரு தேசத்திலே செந்தில்நாதன் சன்னதியிலே
மத்தியானபூசை அங்க மக்கள் வெள்ளம் கூடும்
பார்வதியாள் பெற்றெடுத்த பாலகனாம் முருகன்
அவன் சிங்கா��மாய் செந்தூரிலே வீற்றிருப்பான்!
#முருகாசரணம் 🐓🦚
Bajaj Finance Limited is LIVE on the LOAN BAZAR Portal for FD(Fixed Deposit)...
-Higher Rates up to 8.50%*p.a.
-Trusted by over 5 Lakh Customers
-Rated AAA (Stable) by CRISIL & ICRA
-Attractive commission for VLES upto 0.40% to 1.08%
For query, write us on [email protected]
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் - 2024
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த வாக்கு எண்ணிக்கை முகவர்களின் கவனத்திற்கு.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் அறிவிப்பு.