சென்னை அசோக் நகரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் .அமமுக -வின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்
#AMMK#ammkitwing#ammk_itwing
தென்கோடி குமரி கண்டத்திலும்
#AMMK
ஆம் நாங்கள் சிறிய கட்சி தான்
ஆம் நாங்கள் தனிமை தான்
ஆம் நாங்கள் இன்னும் பதிவு பெறதா கட்சி தான்
இத்துணை விமர்சனம் கொண்ட நாங்கள் .உங்கள் மெகா கூட்டணியை தோற்கடித்து வரலாறு படைக்க ப���கிறோம்
@TTVDhinakaran
@ThangaTamilSelv
#AMMKitwing
*ஆர்.கே.நகர் தொகுதியில் கழக அலுவலகத்தை திறந்து வைத்து, கழக கொடியினை ஏற்றி வைத்தார் கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணன் #டிடிவிதினகரன்,MLA அவர்கள்*
#AMMK#ammkitwing#ammk_itwing
பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் அம்மாமக்கள் முன்னேற்ற கழகத்திற்கு இந்திய குடியரசுகட்சி ஆதரவு க���க துணை பொதுச்செயலாளர் #டிடிவி குடியரசு கட்சி புதுச்சேரிமாநில தலைவர் Sஞாணமூர்த்தி ஆதரவுகடிதம் வழங்கினார்
@TTVDhinakaran
@ThangaTamilSelv
#AMMK
#ammkitwing
#ammk_itwing
புல்வாமாவில் இரண்டு தமிழர்கள் உட்பட நம் வீரர்கள் 44 பேர் செய்த உயிர்த்தியாகத்திற்கான வில��யைத் தீவிரவாதிகள் கொடுத்திருக்கிறார்கள். தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியராக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்! - @TTVDhinakaran
#ISUPPORTTTV #ammk
#ammkitwing #TTVDhinakaran