அதெல்லாம் நினைவில் இருக்காது அப்பாவுக்கு சைக்கிளிங், ஷூட்டிங் புள்ளைக்கு N வரிசையில் உள்ளவர்களுக்கு நடுராத்திரியில் லைக் போடுவது, கார் ரேஸ் விடுவது ....
இன்றைய தினம் யூடியூபர் திரு. சவுக்கு சங்கர் அவர்களின் தாயார் திருமதி. கமலா அம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன்.
இந்த கடின நேரத்தில் திரு. @SavukkuOfficial அவர்களுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் திருமதி. கமலா அம்மாள் அவர்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி!
யூட்யூபர் திரு. @SavukkuOfficial அவர்களின் தாயார் திருமதி. கமலா அம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.
தனது மகன் திமுக அரசை எதிர்த்து பேசிய ஒரே காரணத்திற்காக, திருமதி. கமலா அம்மாள் அவர்களை திமுக அரசின் காவல்துறையால், திமுக மற்றும் கூட்டணி கட்சி குண்டர்களால் சந்தித்த துயரங்கள் ஏராளம்.
வயதான தாய் என்று கூட பாராமல் அவரும் கடும் துயருக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டார்.
இந்நிலையில், திருமதி. கமலா அம்மாள் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
பாசமிகு தாயாரை இழந்து வாடும்
திரு. சவுக்கு சங்கர் அவர்களுக்கு எனது ��ழ்ந்த இரங்கல். மறைந்த திருமதி. கமலா அம்மாள் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
கூட்டணி கட்சிகளைச் சக்கையாய்ப் பிழிந்து உடன் இருந்து அவர்களை அழிப்பதே அறிவாலயத்தின் வஞ்சகத் தந்திரம்!
தோழமைக் கட்சிகளுடன் சமத்துவமாக கரம் கோர்த்து களம் காண்பதே அதிமுகவின் வெ��்றி மந்திரம்!
சுயநலக் கூட்டணிகளுக்கு மத்தியில், மரியாதையும் சமத்துவமுமே அதிமுகவின் உண்மையான கூட்டணி தர்மம்!
தவெகவை வைத்து பேரம் பேசிய காங்கிரசுக்கும், அனைத்து கட்சியுடனும் பேரம் பேசிய தேமுதிக விற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் கொள்கை உறுதிப்பாடோடு நம்பிக்கை தன்மையோடு இருக்கும் நமக்கு திமுக உரிய முக்கியத்துவத்தையும் உரிய இடங்களையும் கொடுக்க ஏன் இவ்வளவு தயங்குகிறது ???
#VCK#DMK
எங்களுக்கு தெரியும் எப்படி நீட் தேர்வை ரத்து செய்யணும்னு சொன்னீங்களே செஞ்சீங்களாடா...
அந்த பொண்ணை வச்சி நீதிமன்றம் ஏறி மன அழுத்ததிற்கு தள்ளி உயிரையே எடுத்துட்டீங்க..
எட���்பாடியார் கொண்டு வந்த 7.5% மருத்துவ இட ஒதுக்கீட்டில் இப்போ அந்த பொண்ணு டாக்டருக்கு படிச்சி இருக்கும்டா விட்டீங்களா... அரசியலுக்காக கொ* பண்ணிட்டீங்க...
உதயநிதி தலைமுறையில் திமுக அழிந்தது என எழுதி கொள்ளுங்கள்..
அதெப்படி தயாநிதி மாறன் பொண்ணு நீட் எழுத போகும் எங்க வீட்டு புள்ளைய வச்சி அரசியல் பண்ணி கொ**னுட்டீங்க