@porterit_ Don’t trust @porterit_ services for your household shifting.
I have booked @porterit_ on 18th may and today is the day for shifting @9am slot. But still no one is answering properly. Worst service I have ever made. #worstever#ScamAlert @pranavgoel1989 @porterit_
@porterit_ Worst service I’ve ever experienced.
I’ve booked a packers and movers service from @porterit_ on 18th of May. Today is the shifting date & the slot is 9am. But still no one responding, I made a huge mistake by trusting @porterit_ service. #worst#porter#donttrust
@vp_offl bro don’t feel guilty about mass, I’ve liked the movie in theatre itself, but only the opponent and few media has gone with different narrative which is the main reason why it was not good on the box office.. still I’d like to watch the movie with my kid he is 6years old
ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சி. அதில், ஒரு சகோதரி பேசியிருக்கிறார். "என் கணவர் என்னை கைவிட்டுவிட்டார்! எல்லா ஆவணங்களையும் எடுத்து கொண்டு போய்விட்டார். எட்டு வருடமாக என்னா��் ரேஷன் கார்டை மீட்க முடியவில்லை! கணவனால் கைவிடப்பட்ட ஒவ்வொரு பெண்ணும் ரேஷன் கார்டு வாங்குவதில் பெரிய பிரச்சினை இருந்தது. ஏன் என்றால், குடும்பத் தலைவர் என்று அவர் பெயர் இருக்கும். நம்பரும் அவருடையதாக இருக்கும். அவர்களிடமிருந்து ரேஷன் கார்டை மீட்க டைவர்ஸ் வாங்கியிருக்க வேண்டும் டைவர்ஸுக்குக் கோர்ட்டுக்கு அலைவேனா.. என் உடல் நலனை பார்ப்பேனா? ஆனால், என்னிடம் உண்மை இருக்கிறது என���ற நம்பிக்கையோடு அலைந்தேன். அப்போதுதான் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று வந்த ஒரு அரசாணையைப் பற்றிக் கேள்விபட்டேன்.. இந்த மாதிரி பிரச்சனை இருந்தால், விசாரணை நடத்தித் தாசில்தாரே கணவர் பெயரை நீக்கிவிட்டு ரேஷன் கார்டைக் கொடுக்கலாம்.
அதை வைத்துக்கொண்டு, தாசில்தார் எல்லாவற்றையும் விசாரித்து, ஐந்தே நிமிடத்தில் எனக்கு ��ேஷன் கார்டு கொடுத்தாங்க" என்று தழுதழுத்த குரலோடும் கண்ணில் கண்ணீரோடும் அந்த சகோதரி பேசினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியிருக்கிறது....
"என்னுடைய ஒவ்வொரு கையெழுத்தும், ஒவ்வொரு அரசாணையும், ஒவ்வொரு சட்டமும், கோடிக்கணக்கான மக்களுடைய மனங்களில் மகிழ்ச்சியை கொண்டு வருகிறது. விளிம்பு நிலையில் வாழும் குரலற்றவர்களின் வாழ்க்கையை ஒருபடியாவது முன்னேற்ற உதவுகிறது....
ஏழைங்க கண்ணீரை துடைச்சு விட்டு.. சிரிப்பை வரவைப்பது தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கான ஊக்கமாக நான் எடுத்து கொள்கிறேன். ...." MKStalin ❣️❣️
@mkstalin
@Udhaystalin
@arivalayam
@aifsoj
#MKStalin4India
#VoteForDMK
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக கல்லணை வருகிறார் #முதலமைச்சர். வழி நெடுக தோரணம் இல்லை, பேனர்கள் இல்லை, கொடி இல்லை, வரிசையாக வெயிலில் கால்கடுக்க நிற்கும் காவல்துறையினரும் இல்லை. மக்களோடு மக்களாக பயணிக்கும் முதல்வர் இருந்தால் நாடு இப்படித்தான் இருக்கும்
#திமுக
Carrier is one of a top brand so I bought.. Within 4 months it's board got a functional problem.. Meanwhile response also poor... I claim you to solve this problem or else please replace my ac with a new one. I think you could understand my situation in this hectic sunny days.
@CarrierMideaInd@carrier I bought carrier Austra neo+ a/c in January. Hardly 4 months completed. Now I am troubling with E1 error code. Right from May 1st am trying to sort out this problem with carrier, the carrier technician visited on May 20,
he found the problem is in ac indoor board. Then I called to carrier customer care. They didn't respond properly still now am with the same problem. My ac is not working. They didn't say the time limit to solve the Ac board problem. Am totally upset with your carrier service...