ஒரு drug case file ஆகுது! அதில் ஈடுபட்டதாக சொல்லப்பட்ட நபர் திமுகவின் ஒரு அணியின் மாவட்ட நிர்வாகியாக இருக்கிறார் என்று தெரிகிறது! அந்த அணியின் மாநில செயலாளரும் தொடர்பு என ஒட்டுமொத்த திமுக எதிர்ப்பு ஊடகங்களும் வேலைபார்த்தன.. அந்த பிரச்சாரத்திற்கு பின்னால் மிகப்பெரிய இஸ்லாமிய cont
EB ல வேலை செய்யிறவங்க சூழ்ச்சி பண்ணி கரண்ட் கட் பண்ணி கெட்ட பேர் ஏற்படுத்துறாங்கலாம். ஏண்டா உங்க அமைச்சர், உங்க முதலமைச்சர், உங்க ஆட்சி நிர்வாகம், இதை கூட கண்ட்ரோல் பண்ண தெரியாம ஒரு மாநிலத்தை எப்பிடிடா ஆள போறீங்க? இப்படி பேச வெக்கமா இல்ல. த்து 🤦🏾
🚨🚨🚨Guys this is how the toolkit works !
Situation - Vijay has never given a press meet or taken questions from the press directly like his predecessors!
The people of Tamilnadu are sensing this and calling out this incapability!
Action -
1. A route adimai Ramesh Bala makes a request - Vijay should address the public like a Mann-Ki-Baat show of Modi !
2. Route Adimais propagate the same as if it is a public demand !
3. Vijay announces he will address the people of Tamilnadu in a scripted video every week !
Real question here -
Why does vijay fear the media
Because he is a 🤡 whose image is totally built around his PR team !
If he takes direct questions - It will expose him !
No chief minister in Tamilnadu has feared to take a press conference before Vijay !
Why is vijay so weak that he wets his pants to face the press ?
The guy is so weak ! His PR balloon will burst soon !
திராவிடத்தின் தொடர்ச்சி: சித்தாந்தமும், இன்றைய சவாலும்
மனித உளவியலைப் பொறுத்தவரை, சமூகம் எப்போதும் ஏதோ ஒரு நம்பிக்கையை அல்லது ஒரு வழிகாட்டியைப் பின்பற்றுவதை இயல்பாகக் கொண்டுள்ளோம். திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரை, தந்தை பெரியாரின் பகுத்தறிவு என்பது அதன் அடித்தளம்.
1/9
History cannot be selectively rewritten to suit present-day narratives. If Anna’s slogan is taken the way you interpret it, then by that same logic he should have shared power with his alliance partners in 1967 😊 #DMK#History
What Aringar anna really meant in his slogan "Maththiyil koottachi, maanilaththila suyaatchi"?. One can interpret it plainly as coalition government in the centre and non- coalition in the state.But the true interpretation of the slogan is about state autonomy and federalism(1/5)
திமுக ஆட்சில யாராவது தப்பு பண்ணி கைது பண்ணா என்ன சொல்லுவ...
Arrest பண்ணா போதுமா..!? தப்பு பண்றதுக்கு முன்னாடியே தடுக்காம போலீஸ் என்ன பண்ணிட்டு இருந்தாங்க...
இந்த மாதிரி தப்பே இனி நடக்காத மாதிரி செய்யணும்னு சொல்லுவியே எங்க இப்ப சொல்லு பாப்போம்...
🐿️ in DMK rule :
Arrest பண்ணா போதுமா ? இந்த மாதிரி தப்பே இனி நடக்காத மாதிரி செய்யணும்.
🐿️ in TVK rule :
அதான் arrest பண்ணிட்டோமே. இதுக்கு மேல என்ன வேணும் !
தவெக அரசு போட்ட டெண்டர்கள் ரத்து செய்து தவெக அரசு உத்தரவு
😀😀😀
இணையத்தில் எல்லோரும் இப்படி fact check பண்ணி தவறுகளை expose பண்ணுவாங்க என எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க போல..
🤭🤭🤭
ஆக.. ஆட்சிக்கு வந்ததும்.. ஒரே வாரத்துல 100-க்கும் மேற்பட்ட backdoor டெண்டர்கள் நடந்துருக்கு.. இது சோஷியல் மீடியால டாபிக் ஆகலைனா அப்படியே கண்டினியூ ஆயிருக்கும்..ம்ம்.. தூயசக்தி.. ஓவர் தூய்மையான சக்தியா இருக்கும் போலயே😂😂
If the Congress, CPI, CPI(M), VCK & IUML had won five/two seats each because of DMK's votes, then the DMK too had won in 59 seats with the votes meant for the Congress, CPI, CPI(M), VCK & IUML. Pre poll alliances are all about give and take. Once the polls conclude, parties are free to take independent decisions.
மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
திரும்பவும் சொல்றதுதான், ஒரு கவர்ச்சி நடிகனின் கடைக்கண் பார்வையால் கிடைப்பது சமூகநீதி அல்ல, எந்த மாற்றமும் கருணையால் மலரவும் இல்லை..
சாதிய கணக்கீடுகளின்படி நடத்தப்படும் அமைச்சரவை பங்கீட்டை ஏதோ புரட்சியாக காட்ட மெனக்கெடுவது அற்பமான சிந்தனைப் போக்கு..