வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவுநாளையொட்டி, 25-12-2025 சிவகங்கை அரண்மனை வாயிலில் உள்ள திருவுருவச்சிலைக்கு, @NaamTamilarOrg சார்பாக அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர் வணக்கம் செலுத்தினார்கள். இந்நிழ்விற்கு இளையான்குடி உறவுகளுடன் கலந்துகொண்டேன்.
சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு,
மற்றும் ஓர் ஆழிமதுரை 2 குழந்தையின் மரணம்போல் நடைபெறாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க கோருகிறேன்.
விபத்துகள் நடந்த ப���றகு நிவாரணம் வழங்கி என்ன பயன்?
@Seeman4TN @NaamTamilarOrg
@NtKyouthwing @thennagamvishnu
@SivagangaiDist
இன்று 29-01-2025 புதன்கிழமை மாலை 6-மணியளவில் @NtKyouthwing சார்பாக ��டைபெற்ற, வீரத்தமிழ்மகன் #முத்துக்குமார் அவர்களுக்கு இளையான்குடி ஒன்றிய அலுவலகத்தில் மலர் வணக்கம் மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
@Seeman4TN @NaamTamilarOrg
தேசியத் தலைவரோடு போதிய நேரத்தை செலவிட்டதோடு, சீமான் அவர்களுக்கு வழமையான விரு��்தோம்பல் நிகழ்வும் தேசியத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.
அண்ணன் சீமான் அவர்களுக்கு தமிழீழ அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை!
தமிழ்நாட்டு ஊடகங்களின் மேலான கவனத்திற்கு..!
50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் நிலத்தில் உள்ள திமுக வேண்டாம், ஈவேரா வேண்டாம் என்றுதான் பிறகு தோன்றிய #நாம்_தமிழர்_கட்சியில் அந்த 3000பேரும் இணைந்திருப்பார்கள். பிறகு எப்��டி ஈவேரா குறித்து பேசியதால் திமுக செல்வார்கள்.
அப்போ அந்த 3000பேரும் 200ரூபாய்க்கு கூடும் நாடகர்கள்தானே?
அன்பும்,
ஆனந்தமும்,
இனிமையும்,
ஈகையும்,
உண்மையும்,
ஊக்கமும்,
ஐசுவரியமும்,
ஒழுக்கமும்,
ஓங்கி,
ஔடதமாய்,
அனைவரும் மகிழ்ந்து பொங்கி கொண்டாடும் தை திருநாள், தமிழர் திருநாளில்
நீங்களும், உங்கள் குடும்பமும் நீளாயுள், நிறைசெல்வம், உயர் புகழ் பெற்று வாழ்ந்திட வாழ்த்தி மகிழ்கிறேன்.
சிவகங்கை மாவட்டம், காள��யார் கோவில் ஒன்றியத்தில் @NaamTamilarOrg யின் வளர்ச்சிக்கு களப்பணி செய்தவர்களில் முதன்மையானவர் அண்ணன் #அடைக்கலராஜ் அவர்கள். சில தினங்களுக்கு முன் மாரடைப்பால் இயற்கை எய்தினார். அவர்களின் நினைவாக அவரது ஊரில் #கல்வெட்டு வைத்து, #கொடிக்கம்பம் ஏற்றப்பட்டது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் ஒரே நாளில் 1000 இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்.
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை, மகளிர் பாசறை மற்றும் மாணவர் பாசறை இணைந்து முன்னெடுக்கும் 1000 உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் வரும் 29.12.24 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருக்கிறது!
அறணையூர் கிராம கண்மாய்க்கு வரும் கால்வாயை ஆக்கிரமிப்பு இடங்களை அப்புறப்படுத்த அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், கிராம மக்களுடன் @NaamTamilarOrg -யும் இணைந்து #இளையான்குடி_வட்டாட்சியர்_அலுவலக���்தை முற்றுகையிட்டனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வட்டாட்சியரை வலியுறுத்தினேன்.