’26-02-2008’
தருமபுரி – கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்காக ‘உள்ளாட்சியில் நல்லாட்சி தந்த நாயகர்’ கழக தலைவர் @mkstalin அவர்களின் கடும் உழைப்பில் உருவான ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் - தலைவர் கலைஞர் @kalaignar89 அவர்கள் அடிக்கல் நாட்டிய நாள்!
https://t.co/52Ch4vv3QR