#WATCH | காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் 65 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் ராஜா முத்துபாண்டியை நேரில் அழைத்து வாழ்த்திய நடிகை சிம்ரன்.
இது ஒரு தொடக்கம் மட்டுமே எதிர்காலத்தில் மேலும் பல உயரங்களை அவர் அடைய வேண்டும் என வாழ்த்தினார்.
#SunNews | #Simran | #RajaMuthupandi
ஒரு ராணுவ பயிற்சி பள்ளியில் பணி முடிந்து பாராட்டு விழா வைத்து பட்டங்கள் வழங்கிய பின் பணிக்கு செல்ல வேண்டும் .எல்லா வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தில் இருந்து யாராவது ஒருவர் வந்து இருக்கிறார்கள்,ஆனால் ஒரு வீரருக்கு மட்டும் யாருமே வரவில்லை ,யாரும் இல்லையா என தெரியவ��ல்லை மனம் நொந்து வெறுப்புடன் நின்று கொண்டிருக்கிறார்,இதை தூரத்தில் இருந்து கவனித்த கமாண்டர் ஒருவர் ஒடி வந்து அந்த வீரனை கட்டியனைத்து ஊக்கமளித்த உடன் அந்த வீரர் தேம்பி அழுகிறார்.
வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே போல் அமைவதில்லை !!
"ஒவ்வொரு நிமிஷமும் பயமா இருக்கு.. சரியான சாப்பாடு இல்ல எதுவுமே இல்ல... எங்க உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.." ஈரானில் சிக்கி உணவின்றி தவிக்கும் 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க இந்திய அரச��ங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரான் நாட்டில் சிக்கியுள்ள மீனவர்கள் வெளியிட்ட வீடியோ
#Iran | #Fishermen | #IndiaGovernment | #Video | #PolimerNews