காலையிலேயே இதை அனுப்பி emotional ஆக்கிட்டான் ஒருத்தன், வெறும் நடிகராய் இருந்திருந்தால் இவரை இந்த அளவுக்கு புடிச்சிருக்குமா தெரியாது...
We can feel ourself with you thalaiva @rajinikanth love you ❤️
கடந்த 40 மணி நேரங்களாக இந்தியர்கள் வாழும் உலக நாடுெங்கும் இந்த பத்திரிகையாளரின், வீடியோ படு வைரல் ஆகிறது,
Shocking! | CM Vijay | TVK | Fake Political Narratives |அத்தனையும் பொய்யா? அதிர வைத்த பத்திரிகையாளர்
அத்தனையும் பொய்யா?
லிஸ்ட் போட்டு Fact Check
அதிர வைத்த பத்திரிகையாளர் சுரேஷ்குமார்
போய் மலைக்கோவில் வாசலிலே பாட்டைக் கேளுங்கய்யா.. 😂😂😂😂
👌👌👌
இவரின் ட்விட்டர் / இன்ஸ்டா ஐடி தெரியவில்லை என்பதால் tag செய்ய முடியவில்லை.
***
பாட்டைக் கேட்பது ஒருவிதம் என்றால் அதை விட பார்ப்பது இன்னும் அருமை��ாக இருக்கும். அதில் தலைவரின் வழக்கமான, துள்ளலான நடன அசைவும், காட்சி அமைப்பும், மீனாவின் நடனமும் கூட சேர்த்துக் கொள்ளலாம்!
@ilaiyaraaja 😍
(via : SM)
***
பிற்சேர்க்கை : அந்த விடியோ பதிவிட்டவரின் ஃபேஸ்புக் இணைப்புச் சுட்டி : https://t.co/oKZ7RXyg5p
பாமரன் முதல் உலக கோடீஸ்வரர்கள் வரை அனைவரின் உள்ளங்களிலும் அசைக்க முடியாத சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் சூப்பர்ஸ்டார் திரு. @rajinikanth அவர்கள் ..❤👏🥺
Rajini vs Vijay is a manufactured comparison created by PR narratives and overenthusiastic fans. The reality is different. Rajinikanth is a true legend who opened new territories for Tamil cinema, delivered countless industry hits, and consistently set benchmarks with the highest-grossing Tamil films. #Rajinikanth @rajinikanth@TVKVijayHQ”
ஆஸ்ரமத்தில் ஒரு குதிரைக்கு பேர் ரஜினி
சட்டமன்றத்தில் குதிரை பேரம் பேசப்படுகிறது என்ற குரல்
எந்த காலத்திலும் அரசியல் நாற்காலிக்காக விலைபோகாத குதிரை
இந்த ரஜினி
#Thalaivar#SuperstarRajiniknth
இவர்தான் போஜராஜன்.
தமிழ்நாட்டின் ஒரே பாஜக சட்டமன்ற உறுப்பினர்.உதகமண்டல சட்டசபை தேர்தலில் தவெக மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்தார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சி மாற்றுவதற்காக அவருக்கு 10 கோடி ரூபாய் அளிக்கிறோம் என்று பேரம் பேசப் பட்டதாம்.
ஆனால் போஜராஜனின் கூற்று,
"நீங்கள் எனக்கு 100 கோடி ரூபாய் கொடுத்தாலும், நான் என் கட்சியை விட்டு விலக மாட்டேன். எ���் உடலில் பாஜக கொடியுடன் இறப்பேன். என் கட்சியையும் என் சித்தாந்தத்தையும் பணத்தால் வாங்க முடியாது."
இதுதான் பாஜக. திமுகவை முதுகில் குத்தி கூட்டணி தர்மத்தை ஏறகட்டின காங்கிரஸ் மற்றும் சித்தாந்திகள் என்று பெருமையடித்துக் கொள்ளும் உண்டியல் குலுக்கி கம்யூனிஸ்ட்டுகளை தனது வார்த்தைகள் மூலம் சாட்டையை விளாசியிருக்கிறார் போஜராஜன்.
வாழ்த்துக்கள் போஜரான் அவர்களுக்கு
💐