ரூ.15,300 கோடி முதல���ட்டு ஒப்பந்தம்
லண்டனில் CM விஜய் முன்னிலையில் ரூ.15,300 கோடிக்கு உலகளாவிய நிறுவனங்களுடன் முதலீட்டு ஒப்பந்தம். 10,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
#cmvijay #london #investment #globalcompanies #thanthitv
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி,
நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி மக்களும், மக்களின் பிரதிநிதிகளும் தங்கள் கிராமங்கள் மேம்பட கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட���டுக்கொள்கிறேன்.
கிராம சபை சிறக்கட்டும்!கிராமங்கள் செழிக்கட்டும்!!
#Gramasabai
விருதுகள் அறிவிப்பு
முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணி பதக்கங்கள் அறிவிப்பு
சுதந்திர தினத்தையொட்டி புலன் விசாரணையில் சிறந்து பணியாற்றிய 15 காவல் அதிகாரிகளுக்கு விருதுகள் அறிவிப்பு. விருதாளர்ளுக்கு ஒரு சவரன் தங்க பதக்கம், ரூ.25 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும்
#CMVijay #AwardsAnnouncement #TNPolice #GoldMedal #ThanthiTV
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின் படி,
மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அண்ணன் ராஜ்மோகன் அவர்களின் ஆலோசனையின் படி,
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் என்ற முறையில் ஆய்வு மேற்கொண்ட புகைப்படங்களுடன் கோரிக்கை அடங்கிய புத்தகத்தை இன்று (29.7.2026, புதன்கிழமை) நேரில் சந்தித்து மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் வழங்கினேன். உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.
@imrajmohan
காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி CM விஜய் கெளரவிப்பு
#CMJosephVijay#RajaMuthupandi#ThanthiTV