Meme Page of a 💯🔥 ASURAN @dhanushkraja Fanboy | Spread Love 😇♥ | Karma is a Boomerang |
தம்மாத்தூண்டு ஆங்கர் தான்டா ⚓
அவ்ளோ பெரிய கப்பலையே நிறுத்துது 🚢
You cannot win when I'm alive... and today is not my time to die…
IT'S YOURS 🫵🏻😎⚰️🪦
இந்த வரண்ட மண்ணும் குருதி குடிக்கும்… புழுவுக்கெல்லாம் விருந்து படைக்கும்…
நாந்தாண்டா நீதி…
நாந்தாண்டா நீதி…
#KillerKiller#CaptainMillerFirstSingle 🔜
#CaptainMiller@dhanushkraja 👑
உன் திமிரும் எலும்பும் மனசும் ஒடச்சு
வைக்க மாட்டேன் எதும் மிச்சத்த
இது போர் தொழில் பழகி பழுத்த ஒடம்பு
காரிருள் கடந்த மனசு இரும்பு
குருதி ஆவி கொதிக்கும் நரம்பு
நான் நீதி தேவதை ஓங்கிய பெரம்பு
நாந்தாண்டா நீதி.
நாந்தாண்டா நீதி..
நாந்தாண்டா நீதி...
நாந்தாண்டா நீதி....
#CaptainMiller
அண்டங்கிடுகிடுக்க
பிண்டந்துடிதுடிக்க
முன்னின்று வென்றாரு கோரனாரு
பொய்யென்று யார் எதை சொன்னாலுமே
வழி வழி கதை உண்மை சொல்லுமே
வீரன் கோரனார் ஒளி மின்னு���ே
அது பகை வெல்லுமே
வெற்றி என்றுமே நம்மில் தங்குமே #CaptainMiller
#ArunMatheswaran The 𝗚𝗢𝗔𝗧 🛐🔥