2012ல் நான் தலைவர் #பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாடும் போதும், இவர் படத்தை ஏன் சட்டையில் குத்திட்டு இருக்க தீவிரவாதி னு உள்ள தூக்கி போட போறாங்கன்னு சொன்ன வாய் தான் இன்று வா தம்பி #பிரபாகரன் நல்லா இருக்கையானு வார்த்தை வருது !
#தமிழினத்தலைவர்_பிரபாகரன்
வாழ்க வாழ்க வாழ்க ❤️💛