SIPs help you achieve financial goals💡
👉🏼 Grow your wealth consistently with discipline
👉🏼 Start an SIP in stocks today with smallcasSIPs help you achieve financial goals💡
👉🏼 Grow your wealth consistently with discipline
👉🏼 Start an SIP in stocks today with smallcase
தலித் கிறிஸத்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி
கருப்பு நாள் (துக்க நாள்)வடுகர் பேட்டை பங்கு வாண்ராம் பாளைத்தில்ஆகஸ்ட்.10புனித அந்தோணியார்ஆலய வளாகத்தில் கிராம காரியஸ்தர்கள்
முன்னிலையில் DCWS கும்பகோணம் மறைமாவட்ட துணை தலைவர் R.அந்தோணிசாமி தலைமையில் தலித் .
எஸ்.சி. பட்டியலில் சேர்த்திட வேண்டும். 71 ஆண்டுகளாக தலித் கிறிஸ்தவர்களுக்கும்,இஸ்லாமியர��களுக்கும் மறுக்கப்பட்ட உரிமைகளை திருப்பி தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் SC/ST கமிசன் மண்டல ஒருங்கிணைப்பாளர்
C.சின்னப்பன்,சந்தோஸ்மேரி மற்றும் DCWS வட்டார தலைவர் கிறிஸ்து ராஜ் மகளிர் ஒன்றிய தலைவி N.ஜெயரூபி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கிராமத்தை சேர்ந்த திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர். தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கண்டன
Aug 10 ( Black Day ).. ஆகஸ்ட் 10 .. இது தலித் கிறிஸ்தவர்களுக்கு ஒரு கருப்பு நாள் . அந்த மக்களுக்கு எதிரான அரசாங்க விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படுகின்றன...