இவர் பார்க்காத விமர்சனம் இல்லை,இவர் படாத அவமானங்கள் இல்லை.. ஆனா, எல்லாத்தையும் தன்னோட ஒரு சின்ன சிரிப்பால கடந்து, இன்னிக்கு தமிழ் சினிமாவை கட்டி ஆண்டு கொண்டிருக்கிறார் ❤️
Keep shinning my idol🥺❤️🙏
#29YearsofVIJAYSupermacy ⚡ #Beast 🌟
பனையூர் தவெக அலுவலகத்திற்கு முதல்வரை காண வந்த ஜப்பான் நாட்டு பெண் ரசிகைகள்..! ரசிகைகளின் அன்பை பார்த்து பூரித்து போன அமைச்சர் ஆனந்த்.!
Minister Bussy Anand | Tvk Office Panaiyur | CM Vijay |
Japanese fans
#NewsTamil24x7#TVKMinister#TVK
இன்று எனது பிறந்த நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், எனது ஆருயிர் தலைவர் @CMOTamilnadu | @TVKVijayHQ அவர்களை நேரில் சந்திந்து ஆசிகளும் வாழ்த்துகளும் பெற்றேன்.
காலம் உள்ளவரை இந்த வாழ்வை எனக்களித்த தளபதி அவர்களுக்கும், திருவரங்கம் சட்டமன்ற தொகுதி மக்களுக்கும், தமிழ் மண்ணிற்கும் நேர்மையாக உண்மையாக உழைப்பேன்!