உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 2:163
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, த��ிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்பு��ள் அனைவருக்கும் ��னது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு தாக்குதலில் ஈரானிலுள்ள
பள்ளியில் 40 க்கும் மேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்டுள்ளனர்!
ஒவ்வொரு ஆண்டும் ரமளான் மாதத்தில் குண்டுகளை பொழிந்து, ��ரத்த வெறி பிடித்த இஸ்ரேலிய இராணுவம் அப்பாவி மக்களின் உயிர்களை கொல்கிறது.
இந்த தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. சர்வதேச போர்க் குற்றவாளியான நெதன்யாகுவை உடனடியாக சர்வதேச நாடுகள் இணைந்து நீதி கூண்டில் நிறுத்த வேண்டும்.
https://t.co/Rc7QsZx7If
இ��்ளோ நாள் இஸ்லாமியர்களை தானேன்னு அமைதியா இருந்தீங்க.
இப்போ கிறிஸ்துவர்களையும் தாக்க முதல்படி எடுத்து வச்சுட்டானுங்க
அடுத்து சாதி ரீதியா வருவானுங்க. அப்பவும் அமைதியாவே இருங்க
கிறிஸ்துமஸ் பொருட்களை விற்பனை செய்ய கூடாதாம். ஏன்னா மத உணர்வு புண்படுதாம்
Bajrang Dal goons along with BJP leaders, are disturbing and vandalising Christmas celebrations across the country, yet PM @narendramodi has not uttered a single word against them.
Visiting a church means nothing if he cannot condemn and stop attacks on churches and on Christians celebrating Christmas.
On Christmas Eve, Vishva Hindu Parishad and Bajrang Dal goons entered St. Mary’s School in Panigaon, Nalbari, chanting slogans like “Jai Shri Ram” and “Jai Hindu Rashtra.” They destroyed and set fire to all Christmas decorations prepared at the school.
How did Tamil Nadu Became India’s Fastest Growing State.?
தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்த்து வடக்கனுங்க பேச தொடங்கி விட்டார்கள்.!
@mkstalin#SouthIndia#NorthIndia
Hindu nationalist groups vandalised Christmas decorations in several Indian states after a right-wing organisation urged Hindus to boycott the Christian holiday
#WATCH | “இது இந்து ராஷ்டிரம்.. இங்க கிறிஸ்தவப் பொருட்களை விற்கக் கூடாது..”
ஒடிஷாவில் தெருவோரத்தில் கிறிஸ்தவப் பொருட்களை விற்பனை செய்து வந்த மக்களை மிரட்டி, உடனடியாக காலி செய்ய சொன்ன மதவாத கும்பல்.
இந்த காணொலியை பகிர்ந்து பலரும் இதற்கு எதி���்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
#SunNews | #Odisha | #Christmas
நண்பர்களே இந்த சங்கி கூட்டங்கள் வெளிநாடுகளில் இது போன்ற சங்கி தனமான வேலைகளை செய்து இந்தியாவிற்கு கெட்ட பெயரை உருவாக்கி, மற்ற நாடுகளிடத்தில் இருந்து இந்தியாவை தனிமை படுத்தி இந்தியாவிற்குள் பார்ப்பன் அல்லாத மக்களை அடிமை படுத்தி இவனுங்க ஒரு கொடுங்கோல் ஆட்சி செய்ய திட்டம் போட்டு தான் இந்த மாதிரி வேலையெல்லாம் ��ண்றானுங்க.... இதை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்....