2029 நாடாளுமன்ற தேர்தலில் .!.
இந்திய அளவில் மிக பெரிய மாற்றம்.!.
திராவிட நாயகன்.!.
திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.!.
மிக முக்கிய பங்கு.!.
வாழ்த்துக்கள் தலைவா.!.
எல்லோருக்கும் தெரிந்தவன்.!.
செய்யும் கவர்ச்சி அரசியல் - தீய சக்தி.!.
எல்லாம் தெரிந்தவன் .!.
செய்யும் திராவிட சித்தாந்த அரசியல் - தூயசக்தி.!.
திராவிட நாயகன்.!.
திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.!.
தூயசக்தி.!.
ஜெய் வீரமணி போக்கு வழக்கில்.!.
மடியில் கனம் இல்லை.!.
திமுக பயணிக்கும் வழியில் பயமில்லை.!.
முதல்வர் விஜய், ஆதல் அர்ஜுனா, நிர்மல் குமார்.!.
SIT க்கு தங்களிடம் உள்ள ஆதாரங்களை வழங்கலாம்.!.
கவர்ச்சி பொய் உரை மக்களிடம் எடுபடாது.!.
“வெளிப்படையான அரசு” என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, நான்கே மாதங்களில் மக்களை கேள்வி கேட்கக்கூடாது என்கிறது.
500க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்தும், சட்டம் ஒழுங்கைச் சீர்செய்ய திறனற்ற அரசு,
இப்போது தனது தவறை மறைக்க, சட்டம் ஒழுங்கு குறித்த தகவல்களையே மக்கள் கேட்க முடியாதபடி RTI உரிமையைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது வெட்கக்கேடானது.
இதுதான் மாற்றமா?
கட்சியின் கொள்கையும் தெரியாது.!.
யார் ஓட்டு போட்டார்கள் என்பதும் தெரியாது.!.
பகுத்தறிவு சிந்தனையும் கிடையாது.!.
கவர்ச்சி மாடல் ஆட்சியில்.!.
தேர்தல் பிரசாரம்.!.
பொய்களை பேசியே ஆட்சியில் இருப்பதனால்.!.
பொய்களை தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகிறார்.!.
ஏமாற மாட்டார்கள்.!.
75 ஆண்டுகளுக்கு மேலாக.!.
ஆரியத்தை எதிர்த்து போராடும்.!.
திராவிட சித்தாந்த இயக்கம் திமுக.!.
பல கட்சிகளில் மேய்ந்து.!.
கடைசியாக .!.
கவர்ச்சி சித்தாந்த அரசியலில் சேர்ந்து.!.
திமுகவை பார்த்து ஆருடம் சொல்ல வேண்டாம்.!.
திமுக ஆலமரம் .!.
பல நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும்.!.
கவர்ச்சி சித்தாந்தத்தை .!.
நம்பி அரசியல் செய்பவர்கள்.!.
75 ஆண்டுகளுக்கு மேலாக.!.
பெண்கள், சூத்திரன் படிக்க கூடாது என போதித்த.!.
சித்தாந்தத்தை எதிர்த்து போராடும் இயக்கம் திமுக.!.
கவர்ச்சி நாயகன்.!.
பெண்களை வைத்து அரசியல் செய்யும் கீழ்தரமான செயல்.!.
இடை தேர்தல் வருகிறது என.!.
கவர்ச்சி மாடல் ஆட்சியில்.!.
வண்டலூர் பள்ளி மாணவியின்.!.
பாலியல் வன் கொடுமையை .!.
மூடி மறைக்க முயற்சி?.!.
மதுராந்தகம், தாராபுரம் இடை தேர்தலில்.!.
மக்கள் கவர்ச்சி அரசுக்கு தக்க பாடம் புகட்டுவது உறுதி.!.
வண்டலூர் அருகில் .!.
10ஆம்வகுப்பு பள்ளி மாணவிக்கு.!.
மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்முறை.!.
முதல்வர் மதுராந்தகம் தேர்தல் பிரச்சாரத்திற்காக.!.
செய்தி இருட்டடிப்பு.!.
எல்லாம்தெரிந்தவன் நாட்டை ஆள வேண்டும்.!.
தெரியாதவன்(நடிகன்) நாட்டை ஆண்டால்?.!.
நாடுசுடுகாடாகும்.!.
தலைமைப்பண்பு இல்லாமல்.!.
மற்றவர்கள் மீது பழிபோடுவது .!.
ஏமாற்று வேலை.!.
எல்லோருக்கும் தெரிந்தவன்(நடிகன்) தலைவன் ஆவது.!.
தலைமைப்பண்பு இருப்பதில்லை.!.
எல்லாம் தெரிந்தவன் தலைவன் ஆவது.!.
தலைமைப்பண்பு சிறப்பு .!.
பகுத்தறிவு சிந்தனை உடையவர் அதிகாரத்தில் அமர.!.
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தேர்தலில்.!.
திராவிட நாயகன்.!.
வெற்றி சின்னம்.!.
உதயசூரியனில் வாக்களிப்பீர்.!.
திராவிட மாடல் ஆட்சியில்.!.
மின் மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாடு.!.
கவர்ச்சி மாடல் ஆட்சியில்.!.
மின்வெட்டு நிறைந்த மாநிலம்.!.
மதுராந்தகம், தாராபுரம் இடை தேர்தலில்.!.
திராவிட நாயகன்.!.
வெற்றி சின்னம்.!.
உதயசூரியனுக்கு வாக்களிப்பீர்.!.
ஆரிய சித்தாந்தத்தை எதிர்த்து போராடும்.!.
திராவிட சித்தாந்த சமூக நீதி இயக்கம் திமுக.!.
போருக்கு செல்பவர் எந்த கையில் வாளேந்த வேண்டும்.!.
எந்த கையில் கேடயம் ஏந்த வேண்டும் என்பது தெரியும்.!.
ஆரியம�� உருவாக்கிய இயக்கத்தில் இருந்து .!.
கேள்விகள் கேட்பது.!.
ஈனதனமான செயல்.!.
ஆட்சி செய்யவும் தெரியாது.!.
சட்டமன்றத்தில்.!.
தமிழ் பேசவும் தெரியாது.!.
கணக்கு அறிவியலும் தெரியாது.!.
பகுத்தறிவு சிந்தனையும் இல்லை.!.
அரிவாள் வெட்டும்.!.
மின் வெட்டும் தான் நடக்கிறது.!.
எல்லாம் தெரிந்தவன் தலைவன் ஆகணும்.!.
எல்லோரு��் தெரிந்தவன் தலைவன் ஆனால்?.!.
மைனாரிட்டி அரசை காப்பாற்ற.!.
அதிமுக MLA களை விலைக்கு வாங்கி .!.
ராஜினாமா செய்ய வைத்து.!.
தங்கள்(TVK)கட்சி யிலேயே சேர்த்து .!.
இடை ��ேர்தலில்.!.
தங்கள்(TVK) கட்சி வேட்பாளராக போட்டிடவைத்தால்?.!.
மக்களுக்கு ஒன்றும் தெரியாது.!.
முட்டாள்கள் என நினைப்பது .!.
அயோக்கியத்தனம்.!.
தமிழ்நாட்டில்.!.
மதுராந்தகம்,தாராபுரம் சட்டமன்றத்தொகுதி இடை தேர்தலில்.!.
TVKவெற்றி பெற்றால்?.!.
மேலும் பல MLA கள் குதிரை பேரம் மூலம் தங்கள்பதவியை ராஜினாமா செய்து.!.
மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு.!.
சிந்தித்து வாக்களிக்க வேண்டுகிறோம்.!.
பகுத்தறிவு சிந்தனையாளர்.!.
ஒன்றிய பாசிச (RSS+BJP) ஆட்சியில்.!.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானஷ் குமார் .!.
SIR மூலம் தவறான நடவடிக்கை?.!.
இந்திய மக்கள்.!.
நம்பகத்தன்மையை இழந்து விட்டார்கள்.!.
உச்ச நீதிமன்றம் .!.
தன்னிச்சையாக வழக்கு பதிவு செய்து.!.
குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.!.
எல்லாம் தெரிந்தவர் .!.
முதல்வர் ஆக வேண்டும்.!.
எல்லோருக்கும் தெரிந்தவர் .!.
முதல்வர் ஆனால்?.!.
தமிழரின் தொன்மை நாகரிகத்தை .!.
மீண்டும் பூமிக்குள் அனுப்பு பார்க்கும்.!.
முயற்சிகளை தடுக்க முடியாது?.!.