எங்கும் ந���றைந்திருந்து எங்களை என்றும் வழிநடத்தும் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களே....
நீங்கள் அமைத்த பாதையில் நடைபோடும் #DravidianModel அரசின் ஆட்சிக்குப் பாராட்டாய் #INDIA கூட்டணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியினை வழங்கியுள்ளனர் தமிழ்நாட்டு மக்கள்!
இந்த வெற்றியும் இனிப் பெறவுள்ள வெற்றிகளும் நீங்கள் விதைத்த கொள்கைகளாலும் எண்ணங்களாலும் விளைந்தவை!
இந்த வெற்றியை நவீனத் தமிழ்நாட்டின் சிற்பியான உங்களுக்குக் காணிக்கையாக்குகிறேன்.
பா.ஜ.க.வின் பணபலம் – அதிகார துஷ்பிரயோகம் – ஊடகப் பரப்புரை ஆகிய அனைத்தையும் உடைத்தெறிந்து #INDIA கூட்டணி பெற்றுள்ள வெற்றி மகத்தானது; வரலாற்றுச் சிறப்புமிக்கது!
அரசியல்சாசனத்தை மாற்றிவிடலாம் – வெறுப்பு பரப்புரைகளால் மக்களைப் பிளவுபடுத்தலாம் என்று நினைத்த பா.ஜ.க.வுக்கு எதிரான #மக்கள்தீர்ப்பு2024-க்கு நன்றி!
இந்த வெற்றியைத் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களுக்குக் காணிக்கை ஆக்குகிறேன்.
#நாற்பதுக்கு_நாற்பது #ElectionsResults #DMKWins
சிதம்பரம்: திருமாவளவன் பானை சின்னத்தில் நின்றால் நிச்சயம் ��ோற்பார். பாமக இருக்கும் கூட்டணியே வெற்றி பெறும்
திமுகவினரே திருமாக்கு எதிராக வாக்களிப்பார்கள்
2019ல் பாரிவேந்தர் கூட்டணியே திருமா 3200 வாக்குகளில் வெற்றி பெறக் காரணம். உடையார் சமூகம் பெருமளவில் திருமாவிற்கு வாக்களித்தது
#Tenkasi ADMK will lose its deposit if Krishnasamy contests
▪️DMK may give Tenkasi to CPI. If both
happen then BJP will lead
▪️But can’t predict now what will happen
if Shyam contests in 🌱(may get 20%)
▪️#Virudhunagar: BJP will gain if DMDK
and MDMK contest (less chance)
Apart from this BJP will definitely get more
than 20% of below constituencies without
any alliance
✔️ Thoothukudi
✔️ Madurai
✔️ Krishnagiri
✔️ Central Chennai
✔️ Nagapattinam
✔️ Mayiladuthurai
✔️ Prembalur (IJK)
In Chidambaram, there maybe
tactical voting to defeat thiruma
@ramk8060 Bookmark பண்ணி வெச்சிக்கோ ராமு
High Chance:-
கோவை
நெல்லை
வேலூர்
தேனி
தர்மபுரி
Tough fight:-
ராம்நாடு
கன்யாகுமரி
திருப்பூர்
பெரம்பலூர்
சிதம்பரம்
நீலகிரி
இரண்டாம் இடம் 25-30 தொகுதிக்கு மேல