Coupon பற்றிய விளக்கமும் அதன் வகைகளும் மற்றும் எந்த Couponஐ பயன்படுத்தினால் அதிக Cashback கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள இந்த வீடியோ பாருங்கள்.
Video Link: https://t.co/9WMdas3D72
#AppTipsTamil#VideoNo67#ATT
அறிவிப்பு📢
நம்ம #AppTipsTamil யூடியூப் சேனலில் இனி வரும் வாரங்களில் புதிய வீடியோக்கள் வரும் என்பதை மகிழ்ச்சியுடன் உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம். #AppTipsTamil#ATT
முதல் முறையாக நம்ம AppTipsTamil வீடியோ யூடியூபில் 1000லைக்ஸ் மற்றும் 75000பார்வையாளர்களை தாண்டியுள்ளது. இந்த சாதனையை #Byjus App பற்றிய வீடியோ செய்துள்ளது. நீங்கள் இன்னும் அந்த வீடியோவை பார்க்கவில்லை என்றால் #Byjus App
வீடியோ லிங்க்: https://t.co/HM7R8F09VF #AppTipsTamil
தமிழில் இலவசமாக உங்கள் பாடங்களை படிக்க சிறந்த அப்ளிகேஷன் கல்வி40. கல்வி40 அப்ளிகேஷன் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இந்த வீடியோ பாருங்கள், வீடியோ பிடித்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். #Kalvi40#AppTipsTamil#ATT#VideoNo66
https://t.co/4IC8fNxF65
60 வார்த்தைகளில் செய்தி படித்திட மற்றும் inshorts Appஐ எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள இந்த வீடியோ பாருங்கள். வீடியோ பிடித்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். #AppTipsTamil#ATT#inshorts#60WordsNews#VideoNo65
https://t.co/kFq0sGJm36
5 பயனுள்ள Twitter Bots தெரிந்துகொள்ள இந்த வீடியோ பாருங்கள். வீடியோ பிடித்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். #AppTipsTamil#Twitter#TwitterBots#VideoNo64
https://t.co/x4zNVdBEaC
பேங்க்ல இருந்து பேசுகிறோம், உங்கள் கார்டு நம்பர் சொல்லுங்கனு சொல்லுவாங்க கவனம் மக்களே. வீடியோ பாருங்கள், பயனுள்ளதாக இருந்தால் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். #BankFraud#AppTipsTamil#VideoNo63
https://t.co/z8mNwodqif
Khan Academy Applicationஐ எப்படி பயன்படுத்துவது மற்றும் அதன் சிறப்பம்சங்களை தெரிந்துகொள்ள இந்த வீடியோ பாருங்கள். வீடியோ பிடித்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். #KhanAcademy#AppTipsTamil#VideoNo62
https://t.co/cg4iV5dLbo
Unacademy Appஐ எப்படி பயன்படுத்துவது மற்றும் அதன் சிறப்பம்சங்களை தெரிந்துகொள்ள இந்த வீடியோ பாருங்கள். வீடியோ பிடித்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். #Unacademy#AppTipsTamil#VideoNo61
https://t.co/4qoRNTKQ2k