எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்பதற்காக,
திமுக தலைவர் ஸ்டாலினே என்னுடன் பேசினார்:
உண்மையை போட்டுடைத்தார் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் அவர்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (30.6.2026) பிற்பகல் தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (30.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (30.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.
#CMJosephVijay
சற்று முன் 🔔 : இன்று நான் இரண்டு முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். திருச்சி தேர்தல் குறித்த ஒரு தெளிவுரை மற்றும் எனது சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பு,
இன்று (30.6.2026) மதியம் 12 மணிக்கு இந்த இரண்டு தலைப்புகள் குறித்தும் நான�� பேசவிருக்கிறேன்.
~ நடிகர் ராகவா லாரன்ஸ்
ஜூலை 1ஆம் தேதி நடக்கவிருக்கும் கூட்டத்திற்கு, வி.சி.கா தலைவர்
அண்ணன் @thirumaofficial அவர்களை
அமைச்சர்கள் புசியானந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகிய இருவரும் நேரில் சென்று அழைப்பை விடுத்தார்கள் !
@TVKPartyHQ | @TVKVijayHQ#TVK#CVB
Honourable @CMOTamilnadu
உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது
247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்?
மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.
என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை
அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவ��ட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.
அரசு மரியாதை!
மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை
என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன்.
இப்போதைக்கு வேறென்ன சொல்ல?
இதயம் கூப்பிய நன்றி Anna @actorvijay
@TVKVijayHQ @TVKHQITWingOffl