கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் தவெக கட்சியினர் வைத்த விஜய் பிறந்தநாள் பேனர் கர்நாடக கொடியுடன் வந்த மக்கள் அதை கிழி���்து எறிந்தனர்.அதில் குறிப்பாக"கண்டவன் எல்லாம் வந்து இங்கே பேனர் வைக்க முடியாது,எங்களை ஆளவும் முடியாது"என்று கோஷம் எழுப்பி சென்று உள்ளனர
��ரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால், இந்த மண்ணிற்கு சம்பந்தமில்லாத பிற மொழியாளனை அமைச்சர்களாக ஆக்குக, அவர்கள் செயல்பாட்டின் மூலம் அந்த மண்ணின் மைந்தர்களின் மொழி சிந்தனை படிப்பை மெல்ல சிதைத்து அழித்தால் போதும்.. அதை சிறப்பாக செய்யும் கூத்தாடி தெலுங்கர் வெற்றி கழக அரசு😡
ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது ஃபிடில் வாசித்தவர் இந்த முத்தையா முரளிதரன். சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர். விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்? எங்களைப் பொருத்தவரை முத்தையா ��ுரளீதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான்."
- இயக்குநர் பாரதிராஜா -
BBC NEWS
தமிழீழம் என்��ும் உங்களை நினைவில் கொள்ளும்
அம்பத்தூர் கள்ளிக்குப்பம் நள்ளிரவில் தொடரும் மின்துண்டிப்பு
MLA வந்து பார்க்காத்தால் ஆத்திரமடைந்த மக்கள் சாலைமறியல் போராட்டம் போலீஸ் குவிப்பு..🔥🔥🔥🔥
😂😂😂
கதறு கதறு…
இசை என்கிற பேராற்றலின் மனித வடிவம்..!
இசையில் உருவெடுத்த உலகின் முதல் தத்துவம்!
உலக இசை வரிசையில் தமிழுக்கு முகவரி பெற்றுத் தந்த தனித்துவம்..!
மனிதனின் ஒவ்வொரு உணர்ச்சிக்��ும் இசை வடிவம் கொடுத்த இசைக் கடவுள்! தம் கைவிரல் மீட்டிய பல்லாயிரக்கணக்கான பாடல்களில் கொட்டிக் கிடக்கும் இசை நுணுக்கங்களால் துயரில் தவிக்கும் மனிதனை, உடைந்து கிடக்கும் மனதினை, காதலால் கசிந்து உருகும் விழிகளை, அன்பால் நெகிழ்ந்து உறையும் ஆன்மாவை, இசை என்ற இன்ப உலகிற்குள் காற்றில் மிதந்தபடி, கைபிடித்து அழைத்துச் செல்லும் எங்கள் ஐயா இசை இறைவன் இளையராஜா அவர்களுக்கு அன்புநிறைந்��� பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்.
உலகிற்கே இன்னிசை புகட்டும் தமிழினத்தின் பெருமைமிக்க அடையாளம் இசைஞானி இளையராஜா அவர்கள், இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலனுடனும், உள நிறைவுடனும் மகிழ்வாக வாழ்ந்து, அவருக்குள் ஊற்றெடுக்கும் வற்றா இசை அமுதத்தை வாரி வழங்கி, எங்கள் வாழ்வினை அவரது இசை அருளால் நிறைக்க வேண்டும் என இப்பிறந்த நாளில் உளமார வாழ்த்துகிறேன்.
ஈடு இணையற்ற இசை மேதை, இசை இறைவன் இளையரா��ா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
@ilaiyaraaja