ஈழத்தமிழருக்காக பேசுகிறோம் என தொடங்கி ஈழத்தமிழரிடம் திரள்நிதி பிச்சை எடுத்து சொகுசா வாழ்ந்து இன்று அறிவாலயத்தில் ஊசிப்போன பிரியாணிக்காக முட்டி போட்டான்கள் பழைய சாமானும் அவன் ஜோம்பிகளும். நாதிமு பரிதாபங்கள்
முன்னாள் எல்லாரும் MGR மாதிரி ஆகுனும்னு ட்ரை பண்ணுவாங்க.
ஆனா இப்பலாம் எல்லாரும் விஜய் மாதிரி ஆகணும்னு தான் வராங்க.
ஒரு சகாப்தத்தையே உருவாக்கிட்டியே தலைவா @actorvijay 🥵
விருதுநகரில் 9 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை!
கொலை செய்துவிட்டு திருச்செந்தூர் சென்ற நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 3 பேர் கைது.
இதில் 17 வயது சிறுவனும் அடக்கம்!
@Seeman4TN