எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவ���ுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..உங்கள் அன்போடும் ஆசியோடும்
“குகன் தாஸ்” என பெயர்சூட்டியிருக்கிறோம்🙏😊
Heartfelt thanks to each & everyone for showering ur wishes on our little boy..With all ur blessings & love we hv named our son “GUGAN DOSS" 🙏😊
18 வருடங்களுக்க���ப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி🙏 அம்மாவும் குழந்தையும் நலம்🙏👍❤️😊
Wish you a very happy birthday @Nelsondilpkumar na❤️❤️ aahaaa neenga cake Vetta unga magan kai thatta arumai nae..idhae pola pala varudangal happy a irundhu pala blockbusters kudukkanum👏👏👏🤗🤗🤗 #HappyBirthdayNelson
இன்று 04-06-2021, தலைமைச்செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, கொரோனா துயர்துடைப்பு பணிகளுக்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக, 5 இலட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினேன்.
(1/3)
#Donate2TNCMPRF@CMOTamilnadu@mkstalin