My birthday wishes to the fearless leader who speaks truth to power.
He is needed now to save this nation. Let the lord give him a long & healthy life to fight against the evils of today.
#PChidambaram75@PChidambaram_IN, @KartiPC@INCIndia
The BJP is planning to bring back the 131st Constitution Amendment Bill that failed in the last session of Parliament in April 2026
The failed Bill purported to reserve for women one-third of the seats in the Lok Sabha and the State Assemblies but its real purpose was to pave the way for delimitation and, possibly, gerrymandering of constituencies
The Constitution of India was already amended by the Constitution 106th Amendment Act to provide reservation for women in the Lok Sabha and the State Assemblies. Hence there was -- and there is -- no need for a new Bill to provide reservation for women
After splitting the TMC, the BJP is reportedly wooing the NCP(SP) and the DMK to garner the crucial votes to support the new version of the failed Bill
NCP(SP) and DMK have been clear-headed about the real purpose of the failed Bill and it is expected that they will stand firm in the future too
Any support to a new version of the failed Bill -- whose real purpose is delimitation -- will be a betrayal of their own conscience that guided them in April 2026
Delimitation of constituencies under the present formula will cause grave injustice to the rights of States that had faithfully followed the National Population Policy and contained the growth of the State's population
States' rights must be fiercely guarded against the rampaging BJP
@mkstalin@supriya_sule
ಇಂದು ಲೋಕಭವನಕ್ಕೆ ತೆರಳಿ ರಾಜ್ಯಪಾಲರ ಅನುಪಸ್ಥಿತಿಯಲ್ಲಿ ಅವರ ವಿಶೇಷ ಕಾರ್ಯದರ್ಶಿಗಳಿಗೆ ರಾಜ್ಯದ ಮುಖ್ಯ��ಂತ್ರಿ ಸ್ಥಾನಕ್ಕೆ ನನ್ನ ರಾಜೀನಾಮೆ ಪತ್ರವನ್ನು ಸಲ್ಲಿಸಿದ್ದೇನೆ.
ಹಳ್ಳಿಗಾಡಿನಲ್ಲಿ ಹುಟ್ಟಿಬೆಳೆದ ನಾನು ಮುಂದೊಂದು ದಿನ ಈ ರಾಜ್ಯದ ಶಾಸಕ, ಮಂತ್ರಿ, ವಿರೋಧ ಪಕ್ಷದ ನಾಯಕ, ಎರಡೆರಡು ಬಾರಿ ಮುಖ್ಯಮಂತ್ರಿಯಾಗುತ್ತೇನೆ ಎಂಬ ಕನಸನ್ನು ಸಹ ಕಂಡಿರಲಿಲ್ಲ. ಇಂತದ್ದೊಂದು ದುಬಾರಿಯಾದ ಕನಸು ನನಸಾಗಿರುವುದು ಬಾಬಾ ಸಾಹೇಬ್ ಅಂಬ��ಡ್ಕರ್ ಅವರ ಸಂವಿಧಾನದಿಂದ.
ಬುದ್ಧ, ಬಸವ, ಬಾಬಾ ಸಾಹೇಬರು, ಮಹಾತ್ಮ ಗಾಂಧಿಯವರೇ ನನ್ನ ಆದರ್ಶ. ನನ್ನ ನಲವತ್ತೆಂಟು ವರ್ಷಗಳ ರಾಜಕೀಯ ಜೀವನದಲ್ಲಿ ನಾಡಿನ ಅವಕಾಶ ವಂಚಿತ, ಶೋಷಿತ, ಬಡ ಜನರ ಪರವಾಗಿ ಪ್ರಾಮಾಣಿಕವಾಗಿ ದುಡಿದ ಸಂತೃಪ್ತಿಯಿದೆ.
ನನ್ನನ್ನು ಶಾಸಕಾಂಗ ಪಕ್ಷದ ನಾಯಕನಾಗಿ ಆರಿಸಿ, ಈ ವರೆಗೆ ಮುಖ್ಯಮಂತ್ರಿಯಾಗಿ ಜನಸೇವೆಗೆ ಅವಕಾಶ ಮಾಡಿಕೊಟ್ಟ ಪಕ್ಷದ ಶಾಸಕರಿಗೆ, ನನ್ನ ಹೆಗಲಿಗೆ ಹೆಗಲಾಗಿ ದುಡಿದ ಸಂಪುಟ ಸಹೋದ್ಯೋಗಿಗಳಿಗೆ, ಅವಕಾಶ ನೀಡಿದ ಪಕ್ಷದ ವರಿಷ್ಠರಾದ ಸೋನಿಯ��� ಗಾಂಧಿ, ರಾಹುಲ್ ಗಾಂಧಿ, ಎಐಸಿಸಿ ಅಧ್ಯಕ್ಷರಾದ ಮಲ್ಲಿಕಾರ್ಜುನ ಖರ್ಗೆ ಅವರಿಗೆ ಹಾಗೂ ನನ್ನ ರಾಜಕೀಯ ಬದುಕಿನುದ್ದಕ್ಕೂ ಪ್ರೀತಿ ತುಂಬಿದ, ಅಭಿಮಾನಿಸಿದ, ಇಲ್ಲಿಯ ತನಕ ಕೈಹಿಡಿದು ನಡೆಸಿದ ಹೃದಯವಂತ ಕನ್ನಡಿಗರಿಗೆ ನಾನು ಚಿರಋಣಿ.
ಸಂವಿಧಾನವೇ ನನಗೆ ಧರ್ಮ, ಜನರೇ ನನ್ನ ಪಾಲಿನ ದೇವರು. ನನ್ನ ರಾಜೀನಾಮೆ ಮುಖ್ಯಮಂತ್ರಿ ಹುದ್ದೆಗೆ ಮಾತ್ರವೇ ಸೀಮಿತ, ಸಕ್ರಿಯ ರಾಜಕಾರಣಕ್ಕಲ್ಲ.
ನನ್ನ ಜೀವದ ಕೊನೆಯುಸಿರು ಇರುವ ವರೆಗೂ ಸಾಮಾಜಿಕ ನ್ಯಾಯಕ್ಕಾಗಿ ಮತ್ತು ಸಂವಿಧಾನ ವಿರೋಧಿ ಕೋಮುವಾದಿ ಶಕ್ತಿಗಳ ವಿರುದ್ಧ ಹೋರಾಟ ಮಾಡುತ್ತೇನೆ.
ಧನ್ಯವಾದ ❤
இப்போதைக்கு
திரு. விஜய் முதலிடத்தில்
இரண்டாம் இடத்தில் திரு. உதயநிதி
மூன்றாமிடத்தில் திரு. அண்ணாவை
அதற்கடுத்து
அண்ணாமலை முதலிடத்தில்
விஜய் இரண்டாவது இடத்தில்
மூன்றாமிடத்தில் திரு. உதயநிதி..
அதற்கும் அடுத்து
ஒரு பெண் முதலிட��்தில்
அந்தப் பெண்ணே நிரந்தரமாக..
இதுதான் பாஜகவின் Plan
மும்பையிலிருந்து ஒரு பாஜக நண்பரிடமிருந்து
வந்த தகவல்கள் Original பாஜக காரர்களைப்போல பொய்யாக இருந்துவிடக்கூடாதா என்று மனசு பதைபதப்பாக இருந்தது.
ஆனால்
இது பொய்யல்ல நிஜம்.
ஆறு மாதங்களுக்கு முன்பே மே 4 ஆம் தேதி வந்த தேர்தல் முடிவுகளை சில ஜோசியக்கார்ர்களை செட் பண்ணி முன்கூட்டியே பேச வைத்தது ..
உதயநிதி வெற்��ி பெற்று விடுவார் ஆனால்
முதல்வர் தோற்றுவிடுவார் என்பது உள்பட..
தமிழ்நாட்டில் ஒரே ஒரு பாஜகவை வெற்றி பெற வைத்ததுகூட
மேற்கு வங்கத்தில் ம்ம்தாவை தோற்கடிக்கப்பட்டதை
பேசினால்
பாருங்கள் நாங்கள் EVM ஐ பயன்படுத்துவதாக இருந்தால் தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற்றிருக்கும் ஆனால் பாருங்கள் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறோம் என்கிற சமாளிfication க்காகத்தான்..
அண்ணாமலையை தேர��தலில் நிற்க வைக்காததும்
காரணத்தோடுதான்..
சி வி சண்முகம் தலைமையில் அதிமுகவை மீண்டும் உடைத்து அதிமுகவை முழுமையாக துடைத்தெறிவதில் பாஜகவின் திட்டம் கிட்டத்தட்ட வெற்றிபெற்றுவிட்டது..
மேற்கு வங்கத்தில் மம்தா தோற்க வைக்கப்பட்டார்.
இனி அவ்வளவு எளிதாக மம்தா அவர்கள் எழவே முடியாத அரசியலை ஆர்எஸ்எஸ் செய்யும்.
கேரளாவிலும் கம்யூனிஸ்ட் தோற்கடிக்கப்பட்டுவிட்டது.
தமிழ்நாட்டிலும் த���முகவை தோற்கவைக்கப்பட்டுவிட்டது.
இந்த ஐந்து வருடங்களில் திரு. விஜய்தான் முதல்வர்.
ஆர்எஸ்எஸ் தவிர வேறு எவராலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது.
அடுத்ததாக
ஒரே நாடு
ஒரே தேர்தல்
ஒரே மொழி
ஒரே மதம்
பார்பனர்களின் தலைமை அலுவலகத்தில் மட்டுமே முடிவடுக்கப்படப்போகும் பிரச்சனைகள் குவிந்து கிடக்கும்.
நேரம் பார்த்து , சூழலுக்கு ஏற்ப ஒவ்வொன்றாய் சணாதனம் தடவி வெளி வரும்.
விஜய்க்கு ஓட்டுப்போட்ட கிறிஸ்தவர்களே ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.
உள்ளாட்சியில் , நாடாளுமன்ற தேர்தலில் விஜய்ய�� வெற்றி பெற வைத்துவிட்டு
இவரையும் காலி செய்ய ஏற்கனவே ஆர்எஸ்எஸ் ஆல் திட்டங்கள் தயாராகி விட்டன.
தமிழ்நாட்டில் உள்ள கிறித்தவ பிரிவுகளில்
ரோமன் கத்தோலிக்கப் பிரிவு மட்டுமே அரசியல்படுத்தப்படாமல்
எது பற்றியும் கவலைப்படாமல் ஞாயிற்றுக் கிழமை பூசை பார்த்தோமா அதோடு முடிந்தது என்று வீட்டோடு இருந்து விடுகிறார்கள்.
கிறிஸ்தவர்களை நோக்கி ஆர்எஸ்எஸ் அனுப்பியிருக்கும் FCRA பற்றி பல குருமார்களே அறியாமல்தான் இருக்கிறார்கள்.
இசுலாமியர்களின் ��ழுத்தில்
கத்தியை வைத்ததுமாதிரி
கிறித்தவர்களின் இரு கண்களையும் குருடாக்கும் திட்டமும் தாயாராகிவிட்டது.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தவெக கட்சிக்கு தேர்தல் வேலைகள் தொடங்கும் முன்பே விசில் சின்னம் ஏன் ஒதுக்கப்பட்டது?
திரு. விஜய் அவர்களுக்கு கருப்பு பூனைப்படை ஏன் தரப்பட்டது?
இன்றைய முதல்வர் அவர்கள் ஆர்எஸ்எஸ் பாஜகவின் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடியவர் என்பதை நீங்கள் உணராதவர��� உங்களால் உங்களுக்கு வரப்போகும் ஆபத்துக்களையும் உணர முடியாது.
நீங்கள் சொகுசாக வாழ உங்கள் சந்ததியினரை நடுத்தெருவில் நிற்க வைக்கப் போகிறீர்கள்.
-ஆ. சிங்கராயர்
Jesse Jackson was a living legend who took the movement of Martin Luther King Jr forward
The Blacks' rise and Black empowerment owe a huge debt of gratitude to his leadership of the movement
R I P
வயதும், தோற்றமும், ��ேலையும் கண்டு ஒருவரின் அறிவை எடைபோட கூடாது.
ஆங்கிலம் என்பது அறிவு அல்ல, அது ஒரு மொழி
IT பெண் & வயதான செக்யூரிட்டி பணியாளருக்குமான உரையாடல் வைரலாகி அனைவரையும் கவருகின்றன.
Cuts in Key Sectors
👉 Agriculture and Rural Development cut by ₹60,000 crore.
👉 Rural roads, housing, and state grants sharply reduced.
👉 Jal Jeevan Mission underspent despite water crisis.
👉 Defence spending at historic low: 1.6% of GDP.
👉 Major underspending in science, urban development, and social welfare.
: Former Finance Minister & MP @PChidambaram_IN ji in Rajya Sabha
பேராசிரியர் திரு V. ஜெயதேவன் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.
அவர் சிறந்த தமிழ்ப் பேராசிரியர். தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் ��ுத்துணர்ச்சியை ஊட்டியவர். தமிழ் வளர்ச்சிக் கழகத்தைச் சீரமைத்து மீண்டும் செயல்படுத்துவதற்குப் பெருந் துணையாக இருந்தவர்.
அண்மையில் நாடகவியல் களஞ்சியத்தை வெளியிட்டதில் அவர் அருந் துணையாக இருந்தார்.
அவர் மறைவால் வருந்தும் அவருடைய குடும்பத்தினருக்கும் எண்ணற்ற நண்பர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் ஆன்மா சாந்தி அடைவதாக.
Watch this video 👇
Today, when the Leader of Opposition Shri @RahulGandhi was speaking in Parliament, the Modi government did not allow him to speak at that time.
Not only this, the Chairman, in the middle of the Leader of Opposition speaking, called out the names of other members of Parliament and asked them to speak.
No MP from the INDIA alliance supported this undemocratic behaviour, and even after their names were called, they refused to speak.
Finally, the name of a ruling party MP was called and he started speaking.
This is outright dictatorship, a conspiracy to suppress the voice of the opposition. Narendra Modi and his government are engaged in destroying democracy.
What happened today has never happened before in the history of Parliament. This is shameful.