( Ambedkar | Periyar | C.N.Annadurai | Thalapathy ) For Ever
| Financial Consultant | Car Rental Business| தமிழக வெற்றிக் கழக இணைச் செயலாளர் சமூக ஊடக பிரிவு.
”12 கிலோ அரிசிக்கு 10 கிலோ தான் கொடுக்குறாங்க.. 2 கிலோ திருடுறாங்க”.. கம்பம் நகரில் ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு... பொதுமக்களுக்கு விநியோகித்த பொருட்களின் எடை குற���வாக இருந்ததால் பணியாளர்களை எச்சரித்த எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா
#Theni | #TVK | #JeganathMishra | #RationShop | #Inspection | #PolimerNews
திண்டிவனத்தில் உள்ள சமூக நீதி விடுதியில் அமைச்சர் வன்னியரசு திடீர் ஆய்வு... விடுதியில் வார்டன் இல்லாத���ால் வார்டன் வரும் வரை மாணவர்களுடன் அமர்ந்து கேரம்போர்டு விளையாடி , அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார் அமைச்சர் வன்னியரசு
#VanniArasu | #VCK | #Carrom | #Puthiyathalaimurai
மாண்���ுமிகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாக மாண்புமிகு நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள திரு.கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி, திரு.ரஜ்னிஷ் பதியில், திரு.ரமேஷ் நடராஜன், திரு.ஜி.கே.முத்துக்குமார், திரு.ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன் மற்றும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள திரு.ரவீக��குமார் சங்கரநாராயணன், திரு. திலீப் குமார் நாகராஜன், திரு. எல்லப்பன் மனோகரன், டாக்டர் பி. முருகன், திருமதி எம்.டி.சுமதி, திருமதி எஸ்.அல்லி, திருமதி சி.திருமகள், திரு.சண்முகம் கார்த்திகேயன், திரு.முருகேசன் பாலுச்சாமி, திரு.என்.குணசேகரன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் விழுமியங்களையும் நிலைநாட்டி, மக்கள் அனைவர���க்கும் சமநீதியும், சமூகநீதியும் கிடைக்கச் செய்யும் வகையில் தங்களது ��ணி சிறக்கட்டும்!
#CMJosephVijay
அமெரிக்காவில் நடைபெற்ற 2026 செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில் (2026 Saint Louis Rapid & Blitz) சாம்பியன் பட்டம் வென்ற திரு.பிரக்ஞானந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற இத்தொடரில், திரு.பிரக்ஞானந்தா, தன்னைவிட அதிக ரேட்டிங் கொண்ட அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான், ஜெர்மனி வீரர்களை எதிர்கொண்டு, வெற்றிவாகை சூடிசாதனை படைத்துள்ளார். சர்வதேச செஸ் அரங்கில் தான் ஒரு சிறந்த சாம்பியன் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவரைப் போன்ற இளம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் வெற்றிபெறத் தேவையானஆதரவையும், வழிகாட்டுதலையும் SDAT வழங்கி வருகிறது. ELITE திட்டத்தின்கீழ், பயன்பெ���்றுவரும் செஸ் வீரர் திரு.பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (7.8.2026) சென்னை, கலைவாணர் அரங்கில், 12-வது தேசிய கைத்தறி நாள் விழாவில், HANDTEX 2026 கைத்தறிக் கண்காட்சி, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் "வெற்றித் தறி" விற்பனையகம் மற்றும் மின்-வணிகத்தளத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், 2025–2026ஆம் ஆண்டிற்கான சிறந்த நெசவாளர் மற்றும் வடிவமைப்பாளர் விருதுகளுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 11 விருதாளர்களுக்கு 22.25 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை 6.8.2026 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையின���் நல ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு.ஞா.ஃபெலிக்ஸ் ஜெரால்டு அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் 12-வது தேசிய கைத்தறி நாள் விழாவில், HANDTEX 2026 கைத்தறிக் கண்க���ட்சி, "வெற்றித் தறி" விற்பனையகம் மற்றும் மின்-வணிகத்தளத்தைத் தொடங்கி வைத்து, சிறந்த நெசவாளர் மற்றும் வடிவமைப்பாளர் விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (7.8.2026) சென்னை, கலைவாணர் அரங்கில், 12-வது தேசிய கைத்தறி நாள் விழாவில், HANDTEX 2026 கைத்தறிக் கண்காட்சி, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் "வெற்றித் தறி" விற்பனையகம் மற்றும் மின்-வணிகத்தளத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், 2025–2026ஆம் ஆண்டிற்கான சிறந்த நெசவாளர் மற்றும் வடிவமைப்பாளர் விருதுகளுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 11 விருதாளர்களுக்கு 22.25 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay
Honored & deeply grateful to our Hon'ble Chief Minister Thiru @CMOTamilnadu for appointing me as Chairperson of the Tamil Nadu State Minorities Commission.Assumed charge today. Heartfelt thanks to all the mentors who supported me. @TVKHQITWingOffl
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (7.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மேகதாது அணை குறித்தும், காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி பாதிப்பு குறித்தும் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவனஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மே���்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், விவசாயிகளுக்குக் குறுவை சிறப்புத் தொகுப்பு வழங்கப்பட்டது குறித்தும் பேசினார்.
#CMJosephVijay
இன்று மாலை!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவின்படி
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி வடக்கிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாண்புமிகு மனித வள மேலாண்மை துறை/ம��ன்னாள் ��டை வீரர் நலத்துறை அமைச்சர் திரு
த.சரத்குமார் BBA MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது!!
இன் நிகழ்வில்;
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு
M.வீரப்பன் IAS தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு
C.பாலசந்தர் IAS மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்!
🚌 அம்பத்தூர் மக்களுக்காக சிறப்பு பேருந்து சேவை! 🙏❤️
ஆடி கிருத்திகையை முன்னிட்டு, திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க செல்லும் அம்பத்தூர் தொகுதி மக்களின் வசதிக்காக அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து திருத்தணிக்கு சிறப்புப் பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
📅 ஆகஸ்ட் 05 முதல் 08 வரை
🚌 தினமும் 3 முறை சிறப்புப் பேருந்து சேவை
ஆடி கிருத்திகை திருநாளில் முருகப்பெருமானை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் இந்த சிறப்புப் பேருந்து சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிற��ன்.
மக்களின் பயணம் எளிதாகட்டும்...
முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்...
அம்பத்தூர் மக்களின் தேவைக்காக என்றும் துணை நிற்போம்! 🙏❤️
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🦚🙏
அன்புடன்,
G. பாலமுருகன், MLA
அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்
சென்னை கிழக்கு மாவட்ட கழக
செயலாளர்
மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் அவர்கள் இன்று (6.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2026-2027ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
Hon'ble Minister for Agriculture and Farmers Welfare, Thiru. R. Vinoth, presented the Agriculture Budget of the Government of Tamil Nadu for the year 2026–2027 in the Tamil Nadu Legislative Assembly today (06.08.2026).
#CMJosephVijay