என்னுடைய யூடியூப் சேனலை அனைவரும் சப்ஸ்கிரைப் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் நேரடியாக என்னுடைய youtube சேனலுக்கு செல்லும் எனவே அனைவரும் சப்ஸ்கிரைப் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இன்று பிறந்தநாள் காணும் பாஜகவின் மாநில தலைவர் திரு @NainarBJP MLA அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
ARK
மாநிலத் தலைவர்
இந்திய அரசியல் காங்கிரஸ் கட்சி
நிறுவனர்
தமிழக வெள்ளாளர் வேளாளர் மக்கள் கட்சி
திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் அறிவுத்திறனால் பொது வாழ்வில் நீண்ட காலம் தன்னை வேறுபடுத்திக் காட்டியுள்ளார். தாம் வகித்த பல்வேறு பதவிகளின் போது, சமூக சேவை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் எப்போதும் கவனம் செலுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் அடிமட்ட நிலையில் அவர் விரிவான பணிகளை மேற்கொண்டுள்ளார். எங்��ள் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அவரை பரிந்துரைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி குடும்பம் முடிவு செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
@CPRGuv
Respected @narendramodi Modi ji, I am deeply grateful for your warm wishes. It is truly an honour to receive them from a leader I have long held in the highest regard. Thank you for your kind words. 🙏🏻 Jai Hind 🇮🇳
திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, அவரது நடிப்பில் பலவகையான பாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள் மனங்களி���் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவரது தொடர்ச்சியான வெற்றிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் வாழ்த்துகிறேன்.
@rajinikanth
தமிழ் குடிதாங்கி ஐயா மருத்துவர் ராமதாஸ் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
@drramadoss
இவன் ஆனந்த் ராஜ்புட் சத்ரியா
நிறுவனர் தமிழக வெள்ளாளர் வேளாளர் மக்கள் கட்சி மற்றும் சமூக நீதி மக்கள் படை