முதலமைச்சருக்கு முரட்டு OCD 😂 😂 😂 இங்க ஒரு பிரெண்ட் wife அப்படி தான் பாத்திரங்களை நாள் முழுக்க கழுவி வெச்சிட்டு இருப்பாங்க. சோபாவில் ஒரு பக்கம் உட்கார்ந்து எழுந்து அந்த பக்கம் உட்கார்ந்தா உட்கார்ந்த இடத்தை துடைச்சு வெச்சிட்டு இருந்தாங்க.
#வெற்றி_ரத்து_அரசு
சிறப்பு அதிகாரி நியமனம்
கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் கணக்கெடுப்பு
இடதுசாரி மாணவர்களின் போராட்டங்கள் குறித்த சுற்றறிக்கை
மெல்மா சிப்காட்டிற்கான நிலம் கையகப்படுத்துதல்
புதிய சட்டமன்றம்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விலக்குகள் தொடர்பான அரசாணை