🥁Alagaapuram R. Mohanraj |DMDK
🗳 சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி கழக வெற்றி வேட்பாளர்
✨தே.மு.தி.க கொள்கை பரப்புச் செயலாளர்
🥁 முரசு சின்னத்திற்கு வாக்களிப்பீர்
முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆசி பெற்ற
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சேலம் மேற்கு தொகுதி வெற்றி வேட்பாளர்
அழகாபுரம் R. மோகன்ராஜ்!
நல்லாட்சி தொடர, நலத்திட்டங்கள் நிறைவேற
🗳️ முரசு சின்னத்திற்��ு வாக்களியுங்கள்!
📍 சேலம் மேற்கு | 🗓️ ஏப்ரல் 23
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர்
அழகாபுரம் R. மோகன்ராஜ் அவர்களுக்கு ஆதரவாக,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர்
மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் வந்து வாக்கு சேகரித்தார்.