@BTS_twt Addiction...Obsession
World May Call it Hundred Names
The only name that Matters to me is the one You gave: ARMY
And I Proudly say:
"Hi, I'm an Army Of @BTS_twt and I love Living my life Loving Our #BTS "
💜💙💜💙💜💙💜💜💙
#SUGA Oppa This is For u!
💞💞💞💞💞💞💞💞
நடந்து முடிந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில், தமிழக வெ��்றிக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்களுக்கு மகத்தான வெற்றியைத் தேடித்தந்த வாக்காளப் பெருமக்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இது வெறும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் மட்டுமல்ல; பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை நிலைநிறுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க இடைத்தேர்தல்!
நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்று, 35 சதவீத வாக்குகள் பெற்று 108 இடங்களில் வென்றது ஏதோ 'விபத்து அல்ல'; தமிழக மக்கள் மிக ஆழமான அரசியல் புரிதலோடு, விழிப்புணர்வோடு அளித்த தீர்ப்பு என்பதை மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக நிரூபித்துள்ள தேர்தல் இது.
தமிழகத்தின் சமீபகால இடைத்தேர்தல் வரலாற்றில்... ஆளும் கட்சி தன் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யாமல், எதிர்க்கட்சிகளை முடக்காமல், வாக்காளர்களைப் பட்டிகளில் அடைத்து வைக்காமல், வாக்குக்குக் காசு கொடுக்காமல்... உண்மையான மக்களாட்சி மாண்போடு அமைதியாக நடந்து முடிந்த உன்னதமான தேர்தல்!
இந்த இமாலய வெற்றிக்கு முழு முதற்காரணம் நம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான 4 மாத நேர்மையான, லஞ்ச ஊழலற்ற, வெளிப்படையான நல்லாட்சி தான். அதற்கு தமிழக மக்கள் மனமுவந்து வழங்கிய நற்சான்றிதழ் தான் இந்த இடைத்தேர்தல் வெற்றி!
குறிப்பாக, தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பொய்ப் பிரச்சாரங்களையும் சூழ்ச்சிகளையும் தவிடுபொடியாக்கி, நமது கழக வேட்பாளர் திருமதி பி. சத்தியபாமா அவர்களை 9,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ள தாராபுரத்துத் தன்மான வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த சிறப்பு நன்றிகள்!
இந்த வரலாற்று வெற்றிக்காக அயராது வழிகாட்டிக் களப்பணியாற்றிய ��மது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், தோழமைக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், வாக்கு எண்ணிக்கை நாளான இன்று வரை களத்தில் நின்று உழைத்த கழகத்தின் வெற்றித் தோழர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்!
வெற்றி நமதே! சமத்துவம் வெல்லட்டும்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுராந்தகம் தொகுதியில் தீவிரப் பிரச்சாரக் களத்தில்
தொடர்ந்து மக்களோடு மக்களாக இணைந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்காக களப்பணியாற்றுவோம்.
@TVKVijayHQ@TVKHQITWingOffl#SoundaraRaja
#MannukkumMakkalukkum
#TVKVijay #TVK
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தாராபுரம் தொகுதியில் தீவிரப் பிரச்சாரக் களத்தில்
தொடர்ந்து மக்களோடு மக்களாக இணைந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்காக களப்பணியாற்றுவோம்.
@TVKVijayHQ@TVKHQITWingOffl#SoundaraRaja
#MannukkumMakkalukkum
#TVKVijay #TVK
மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர்
மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. C. ஜோசப் விஜய் அவர்களின்
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை நிகழ்வு
@CMOTamilnadu
Some moments transcend the campaign itself.
From packed streets to quiet chats with elders and farmers Madurantakam welcomed us with open arms, genuine and unforgettable warmth.
Gratitude for a day filled with smiles, emotions, respect and unforgettable human connections.❤️