என்னை 'உண்மையாக' எதிர்க்க துவங்குங்கள்
அந்த உண்மை ஏன் எதிர்க்கின்றோம்? என்ற கேள்வியை மூளைக்குள் எழுப்பும்
அந்த கேள்விக்கான தேடல்.. நீங்கள் மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் இந்தியாவில் எப்படிப்பட்ட அடிமுட்டாளாக வாழ்கிறீர்கள் எனும் விடையில் கொண்டு சேர்க்கும்
-பெரியார்🖤
இல்ல புரியலை சென்னைல ஒரு நேரத்துல அதுவும் ராத்திரில கரண்ட் போறதுக்கு காரணம் ப்யூஸ் கட்டையை திருடிட்டு போறது தான் காரணமா .. அப்ப கிரிட்டையே திருடுனா தான் முடியும் ..
நிர்வாகம் பண்ண தெரியலனு மக்களையே திருடர்கள் ஆக்குறாங்க ..
நேற்று நடந்த இந்தியா கூட்டணியில் சிவசேனா உத்தவ் தாக்ரே தரப்பு கட்சி சொன்ன விஷயம் அடிக்கோடிட்டு பார்க்க வேண்டியது
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆளும் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணியில் உள்ளது அவர்களை இந்தியா கூட்டணிக்கு அழைத்து வாருங்கள்
ஆனால் பாஜகவையும் மோடியையும் திமுகவும் முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் எந்த அளவிற்கு ஆக்ரோஷமாக எதிர்த்தார்களோ அதே அளவிற்கு முதல்வர் விஜயும் எதிர்க்க வேண்டும் அவரது செயல்பாடுகள் எங்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும் அதை காங்கிரஸ்தான் உறுதி செய்ய வேண்டும் என சொல்லி உள்ளார்கள்
பியூஸ் திருடு போச்சுதுன்னா அது எப்படி கரண்ட் விட்டு விட்டு வரும்னு யோசிக்கிற அளவுக்கு தற்குறிகளுக்கு அறிவு கிடையாதுங்குற நம்பிக்கைலதான் இருமல் குமாரு அந்த பாயிண்டை வெச்சி சமாளிக்கலாம்னு இறங்கியிருக்காப்ல
Once TRB Rajaa அண்ணா said
‘Indha mannukum makkalukum oru prechana na anga mudhal aala vandhu nikkuradhu திமுக காரன் dhan’
That’s real…
Entire Chennai is suffering, no minister, no MLA from the current government came out and met people…they slept peacefully..
#மாற்றம்
நேற்று நடந்த இந்தியா கூட்டணியில் எல்லோருமே சேர்ந்து காங்கிரஸ் கட்சியை கார்னர் செய்திருக்கிறார்கள்
கூட்டணியில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அதனை சிக்கல்களுக்கும் காங்கிரஸ் கட்சி தான் காரணம் தங்களது சுயநலத்திற்காக காங்கிரஸ் கட்சி கூட்டணி கட்சிகளை தொடர்ந்து பலி கொடுத்து வருகிறது என பலரும் காட்டமாக பேசி உள்ளனர்
மோடியின் இந்தியாவில் வாழ்கிறோமே என நொந்து கொண்டாலும் நம் நல்ல நேரம் தமிழ்நாட்டில் வாழ்கிறோம் என நினைத்திருந்த நேரத்தில் அதிலும் மண் விழுந்து தமிழ்நாடே ஒரு சைக்கோ....see more
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் லிட்,
நம்பர் 6 விவேகானந்தர் தெரு,
துபாய் குறுக்குச்சந்து,
துபாய் மெயின்ரோடு,
துபாய்.
வாக்கு இயந்திரத்தில் மட்டும் மென்பொருள் கோளாறு வரவே வராது
மற்ற எல்லாவற்றிலும் வரும்.
வெயில் காலத்துலயே இப்படி 12 மணி நேரம் கரண்ட் கட் பண்றாங்க! மழைக்காலமும் காற்றுகாலமும் வந்தால் 24 மணி நேரமும் பவர் கட் தான் போல.மாற்றம் வேணும்னு ஓட்டு போட்ட சென்னைவாசிகள் நிலைமை அந்தோ பரிதாபம் !🤦
மின்சார வாரியத்துல (TNPDCL) கம்ப்யூட்டர் மெயின்டனன்ஸ் வேலை பாக்குற கோபிநாத்ன்னு ஒரு பொறம்போக்கு... ஆபீஸ்ல நிறைய பழைய கம்ப்யூட்டர்கள் சும்மா தூங்கிக்கிட்டு இருக்கிறதை நோட்டம் விட்டிருக்கான்.
அதுல ரீசேல் வேல்யூ இருக்குற ஒரே பொருள் ஹார்ட் டிஸ்க் மட்டும்தான்னு தெரிஞ்சு, நைசா அதை உருவி செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்ல வித்துட்டான். யாருமே கண்டுபிடிக்கல! "ஹை... நல்லா இருக்கே இந்த ஐடியா"ன்னு, அதே உத்வேகத்துல அடுத்தடுத்து மொத்தம் 18 ஹார்ட் டிஸ்க்குகளை உருவி காசு பாத்துட்டான்.
இந்த விஷயம் அரசல் புரசலா வெளிய வரவும், மின்சாரத் துறையை ஒழுங்கா நிர்வாகம் பண்ண முடியாம தத்தளிச்சுக்கிட்டு இருக்கிற நம்ம மந்திரி நிர்மல், "ஐயோ... TNPDCL ஹார்ட் டிஸ்க்கை யாரோ திருடிட்டாங்க! அதுல பல கோடி ரூபாய் ரகசிய மேட்டர் எல்லாம் இருக்கு. திமுககாரங்கதான் எதையோ திருடிட்டாங்க"ன்னு செந்தில் பாலாஜி வரைக்கும் பேரை இழுத்து என்னவெல்லாம் உருட்டு உருட்டுனாரு!
அவர்தான் அப்படி உருட்டுறார்னா... எப்போ பாத்தாலும் தப்புத் தப்பா பேசியே எல்லாத்தையும் கோட்டை விட்ட எடப்பாடி பழனிசாமி, அதுக்குள்ள ஒரு படி மேல போய் "தவெக - திமுக கூட்டணி கன்பார்ம்"னு புதுசா ஒரு ஜோசியத்தை வேற கிளப்பிவிட்டாரு!
இவங்களுக்கு நடுவுல அந்த அக்கப்போர் ஜெயராமன், இதுதான் சாக்குன்னு பக்கத்துல இருந்து அவரே கழட்டி கொடுத்த மாதிரி... "டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஃபைல்ஸ், நிலக்கரி இறக்குமதி டெண்டர் ஃபைல்ஸ் எல்லாம் இதுலதான் இருந்துது திமுக தூக்கிடுச்சு"ன்னு சாமியாடிட்டு இருந்தான்.
இப்ப ஒருவழியா அந்த ஹார்ட் டிஸ்க்குகள் எல்லாத்தையும் பெங்களூரு வரைக்கும் போய் மீட்டு, அதுல இருக்குற டேட்டாவை ரெக்கவர் பண்ணிப் பார்த்தா... நம்ம ஆர். சுந்தரராஜன் பட காமெடி மாதிரி, "இதுல ஒண்ணுமே இல்ல, தூக்கி கீழே போடுங்க"ன்ற ரேஞ்சுக்கு 'வெறும் பூஜ்ஜியம்'னு ரிப்போர்ட் வந்திருக்கு!
தண்ணிய குடிங்கடா, தண்ட கருமங்களா! @CTR_Nirmalkumar@TVKVijayHQ@AadhavArjuna
#TVKVijayFails
சென்னை முழுவதும் மக்கள் சாலையில் ஒன்று கூடி பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.
பல ஆண்டுகளுக்கு பின்னர் பக்கத்து வீடுகளில் யார் யார் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள துணை முதல்வர் விஜய் அருமையான வாய்ப்பை வழியதாக நெகிழ்ச்சி
#Quote | "2 அமைச்சர் பதவிகளுக்காக உங்கள் கூட்டாளியான திமுகவை நீங்கள் கைவிட்டீர்கள்" - இந்தியா கூட்டணி கூட்டத்தில் சிபிஎம் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் பேச்சு
#SunNews | #DMK | #Congress | #INDIAalliance
ஆதவ் அர்ஜுனாவுக்கு முட்டு கொடுக்குற தவெக எச்சைகளா… ஆதவ் மாமனார் லாட்டரி கிங் மார்டின் என்ன யோக்கியவானா ?
லாட்டரி விற்று பெண்களோட தாலி அறுத்தது, 350க்கும் மேல் shell கம்பெனிகள நடத்தியதுனு ஏகப்பட்ட fraud case இருக்கு….
பதவி ஏற்பு விழால சிகப்பு கம்பலம் விரிச்சு முன்வரிசையில இடம் கொடுத்தது உன் நொண்ணன்டா
கோட்டாச்சியர் அருகே கட்சியின் மாவட்டச் செயலாளர் எதற்கு? "தூயசக்தி" விஜயண்ணா கட்சியில் கட்சி தொண்டர்களே "அராஜக சக்தி"யாக தான் செயல்படுகின்றனர்! இதையெல்லாம் கண்டும் காணாமல் இருக்கிறாரா?@TVKVijayHQ