த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#TVKFails
தமிழ்நாட்டில் மின்சாரத் துறையில் அப்படி எவ்வளவு கோடி ரூபாய்க்கு தான் ஊழல் நடக்கிறது?
இன்று மின் கட்டணம் தொடர்பான ஒரு வீடியோ போட்டு இருந்தேன். அதன் கீழே அத்தனை பேர் வந்து தங்களது வீட்டு மின் கட்டணம் கடந்த ஆறு மாதங்களாக இரண்டு மடங்கு உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்
வெறும் 800 ரூபாய் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக மின்கட்டணம் செலுத்தியவர்கள் கடந்த மாதம் 5000 ரூபாய் வரை செலுத்தி இருப்பதாக பகிர் தகவலை கூறுகின்றார்கள்
மின் கட்டணத்தை நாங்கள் இவ்வளவு உயர்த்துகிறோம் என சொல்லி இது நடக்கிறது என்றால் பணமெல்லாம் அரசு கஜானாவிற்கு போகிறது என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் எந்த அறிவிப்பும் இல்லாமல் வெறுமென இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்க��்படுகிறது என்றால் அது ஊழலாக இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்!
ஒரு யூனிட் மின்சாரத்திற்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வருகிறது இது ஊழலாக இருக்காமல் வேறு என்னவாக இருக்க முடியும்?
இது தொடர்பான எந்த விளக்கமும் இல்லை இதுதான் தூய ஆட்சியா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்
👇
https://t.co/z4mjhqHBF7
"இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் விலைவாசி கடுமையாக ��யர்ந்திருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் மோசமான காலகட்டங்களில் சிக்கித் தவித்தபோது கூட தமிழ்நாட்டின் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. இதை அரசு கவனிக்க வேண்டும். "
இந்த வரிகளை MIDS (Madras Institute of Development Studies) பேராசியர் ஆய்வறிஞர் கலையரசன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறியிருந்தார்.
தவெக அரசையோ முதலமைச்சர் பற்றி கூட எதுவுமே சொல்லாத இவரது நேர்காணல் பரவலாக கவனம் பெற்றது.
இதை எப்படி எதிர்கொள்வது? பேராசிரியரை என்ன செய்யலாம்?
Step 1: முதலில் இன்ஸ்டாகிராமில் அவரது புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்தி ஒரு போலி அக்கவுண்ட் தொடங்குவது.
Step 2 : அந்த take அக்கவுண்ட்லிருந்து ஒரு தவெக எம்எல்ஏவை சகட்டுமேனிக்கு திட்டுவது.
Step 3 : நேராக அதிகாலை 4 மணிக்கு நேராக அவரது வீட்டிற்கு போய் தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி, சீருடை இல்லாமல், போலீஸ் வாகனமும் இல்லாமல் விசாரணை என்ற பெயரில் அவரைக் கடத்தி செல்வது.
Step 4: தனக்கு இன்ஸ்டாகிராமில் அக்கவுண்டே இல்லை அவர் கதறியும் அவரை அலைக்கழித்து விட்டு திரும்ப அப்படியே விட்டுவிடுவது.
அரசுக்கு எதிராக பேசினால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா என கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆய்வறிஞர்கள், சிந்தனையாளர்களு���்கு விடப்பட்டிருக்கிற நேரடி எச்சரிக்கை இது.
பேராசியர் மீது புகார் கொடுத்தது யார்? வழக்கு எங்கு பதிவானது? விசாரணை இல்லாமல் ஏன் கைது? அதுவும் குற்றவாளியைப் போல மிரட்டியது ஏன்? போலீஸ் சீருடை இல்லாமல் வந்தவர்கள் உண்மையிலேயே போலீசாரா? எதனடிப்படையில் அவர் கடத்தப்பட்டார்? எதற்காக விடுவிக்கப்பட்டார்?
மேற்சொன்ன எந்த கேள்விகளும் எழாது. கேட்டாலும் பதில் வராது. இதற்கு பெயர் Police State.
தமிழ்நாடு போலீஸ் ஸ்டேட்டை நோக்கி வேகமாக நகர்கிறது.
D Nation ஊடகத்திற்காக.
#WATCH | "இப்ப வரைக்கும் உதவித்தொகை வரல.. காலேஜ்ல இருந்து என்னைய எலிமினேட் பண்ண போறாங்க.."
மலேசியாவில் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் படித்து வரும் மாணவர் பாரதிதாசன் கண்ணீருட���் வெளியிட்ட வீடியோ.
#SunNews | #Bharathidasan | #VanniArasu
மக்கள் வரிப் பணத்தில் இயங்கும் பேருந்துகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியின் நிறத்தில் வண்ணம் பூசப்பட்டுள்ளது இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு காங்கிரஸ் கமிட்டி தமிழ்நாடு தலைவர் மாணிக்கம் தாகூர் கீழ்கண்டவாறு பதில் அளித்துள்ளார்
👇👇👇
“Color முக்கியம் இல்ல...
Bus condition பாருங்க...''
எந்த நிறமும் பூசப்படக் கூடாது என்பதற்காக வெள்ளை நிற உடை உடுத்தி இருந்த அய்யன் திருவள்ளுவருக்கு காவி நிறம் பூசப்பட்ட போது பாஜகவினர் ��ொன்ன வார்த்தை
👇👇
“Color முக்கியம் இல்ல...
திருவள்ளுவர் சொன்னதை பாருங்க...''
தந்தை பெரியார் 🖤❤
பேரறிஞர் பெருந்தகை 🖤❤
முத்தமிழ் அறிஞர் கலைஞர் 🖤❤
வீடியோ பாருங்க Goosebumps க்கு நான் உத்தரவாதம் 😊😊
தகத்தகாய சூரியன்கள்
கல்லக்குடி கலைஞர் 🙌🙌