சத்யம் TVயின் புலனாய்வில் வெளிவந்த... 5 லட்சம் கோடி போதை மருந்து திருட்டு நியூஸ் என்னைப்போல வெகு சிலர்தான் போடறோம்.
இதுதான் சங்கிகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். பஜ்ஜினு உலக ட்ரெண்ட் பண்ணானுங்க. திமுகவை சுட்டும் செய்திகள்னா ஆளுக்கொரு போஸ்ட் போடுற ஆட்கள்... உலகின் மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றான போதை மருந்து கடத்தலில் நேர��ியாக அரசே குற்றச்சாட்டுக்கு ஆளான போதும் ஒருத்தரும் கண்டுக்கலனா... திமுகவின் கடைக்கோடி தொண்டன் யாராவது கஞ்சா கேஸில் மாட்டியிருந்தா கூட சங்கிகள் என்ன செய்திருப்பார்கள் என ஒரு நொடி யோசித்துபார்த்தால் நான் சொல்ல வருவது புரியும்.
நீங்களும், நானும் பேசினால்தான் ட்ரெண்ட் ஆகும். பெரிய விவாதம் கிளம்பும். திமுக அமைச்சர்கள் மேல் காட்டும் அறசீற்றத்தில் துளியாவது அமி��்ஷா மேலும் காட்டுங்கபா.
#போதை_கம்பெனி_பாஜக