சேலம் மாநகர மாவட்டம்,
வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில் தமிழின போராளி மருத்துவர் ஐயா அவர்களின் 87 வது பிறந்தநாளை முன்னிட்டு கிழார்
பழநியாண்டிபிள்ளை அரசு உதவி பெறும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி குழந்தைகளுடன் 87 இடங்களில�� மரக்கன்றுகள் நடப்பட்டது !!
#DrAyya87
#இனமானக்காவலர்87
Dr. Ramadoss’ strategic alliances strengthened PMK’s role, amplifying the voices of marginalized communities in politics
#DrAyya87#இனமானக்காவலர்87
வியாழக்கிழமை என்றாலே எங்கய்யா தான்
மதுவிற்கு எதிரான சாட்டையடி கொடுப்பவர்.பல உன்னத மனிதர்கள் போற்றும் உத்தமர்.எங்கள் இனத்தின் காவலர் எங்கள் குடும்ப தலைவர் நாங்கள் எல்லாம் அய்யா என்று அழைக்கும் மானுட பெரியவர்.
#DrAyya87#இனமானக்காவலர்87
மருத்துவர் அய்யா என்பவர் வெறும் தேர்தல் கால அரசியல் வாதியல்ல... தமிழ்ச் சமூக மக்கள் அனைவரையும் பெருந்தாய்மையோடு "தேர்ச்சி" அடையச் செய்கிற சமூக அரசியல் சித்தாந்தி!
#DrAyya87#இனமானக்காவலர்87
தமிழ்நாட்டில் உதிரிகளாகச் சிதறிக் கிடந்த வன்னியர் சங்கங்களையெல்லாம் ஒருங்கிணைத்து, அதையொரு ஒற்றைப் பேரமைப்பாகக் கட்டமைத்து, அப்பேரமைப்பின் வாயிலாக அவர் முன்னெடுத்தவர் ,மருத்துவர் அய்யா
#DrAyya87#இனமானக்காவலர்87
சீற்றமுடன் நெருப்பெரியும்
சிந்தனைகள் வார்ப்பாகும்
மருத்துவர் அய்யாவே உங்கள்
அத்தனைக் கேள்விகளும்
ஆயுதங்களாகிவிடும்
அரசியல் போர்க்களத்தில்
#DrAyya87#இனமானக்காவலர்87