எதிரியை வீழ்த்துவதாக சொல்லி நண்பனையே வீழ்த்த கூட்டணி கட்சிகளை ஒன்று சேர்த்து, மறைந்து தாக்கி, தலையாட்டும் தலைமையை அஇஅதிமுகவில் உருவாக்கிவிடலாம் என நினைக்கும் பாஜகவின் அனைத்து வீயூகமும் தகர்க்கப்படும்..!🔥🔥🔥 @offiofDJ @satyenaiadmk@SPVelumanicbe@AIADMKITWINGOFL@OSManianofl
குடியாத்தம் நகரில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு தலைமை மருத்துவமனையை திறந்து வைக்காமல் காலம் தாழ்த்தியும்; நகராட்சி வாழ் மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றாமலும் மெத்தனப் போக்��ோடு இருந்து வரும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் குடியாத்தம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்கள் நலன் கருதி புதிய அரசு தலைமை மருத்துவமனையை உடனடியாகத் திறந்திட வலியுறுத்தியும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வலியுறுத்தியும், வேலூர் புறநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் பு��ட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தாய் நாட்டின் விடுதலைக்காக
தனி இராணுவத்தை உருவாக்கி, வலிமையான இந்தியாவை கட்டியெழுப்பும் உயர்ந்த இலட்சியத்துடன் மக்களிடையே தன்னம்பிக்கையும் எழுச்சி���ையும் விதைத்த சுதந்திரப் போராட்ட மாவீரர் #நேதாஜி #சுபாஷ்சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாளில், அவரது அளப்பரிய வீரத்தையும் இணையற்ற தியாகத்தையும் மரியாதையுடன் நினைவு கூர்ந்து போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial
#SubhasChandraBose
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு. தர்மர் அவர்களின் தலைமையில் ஓபிஎஸ் அவர்களால் நியமிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின�� முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர்
மதிப்பிற்குரிய திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்த���க் கொள்கிறேன்.
தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் புதிய வெளிச்சத்தை பாய்ச்சிடும் சரித்திரமிக்க வெற்றியைப் படைத்திடுவோம்! @EPSTamilNadu @BJP4TamilNadu @AIADMKOfficial
பட்டியலினத்தை சேர்ந்தவர் அரசியல் செய���யக்கூடாதா என திமுக கிளைச்செயலாளர் கண்ணீர்,
சமூக நீதி,சமத்துவம் என @mkstalin பேசுவார்,
ஆனால் சொந்தக்கட்சியிலேயே திமுக நிர்வாகிகள் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகளையும் பெண்களையும் இழிவாக நடத்தி புறக்கணிப்பது திமுகவில் தான்!
தமிழகத்திலுள்ள 'கறிக்கோழி பண்ணை விவசாயிகள்' கறிக்கோழி விற்கும் நிறுவனங்களுடன��� ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு கோழி வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்கள். உணவு மற்றும் மூலப்பொருட்கள், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட அனைத்தும் பல மடங்கு உயர்ந்துவிட்ட நிலையில் தற்போது இந்நிறுவனங்கள் வளர்ப்பு கூலியாக வழங்கும் கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் 50 பைசாவை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கடந்த 6 மாதங்களாக பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
தங்களது போராட்டங்கள���னால் எந்தவித பயனுமில்லாததால், 1.1.2026 முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று பண்ணையாளர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து விடியா திமுக அரசு 21.1.2026 அன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறியது.
இந்நிலையில் விடியா திமுக அரசு இம்மாத ஆரம்பத்தில் 10 நிர்வாகிகளை எந்தவித காரணமுமின்றி கைது செய்தது.
இன்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், கறிக்கோழி பண்ணை நிர்வாகிகளை (விவசாயிகளை) விடியா திமுக அரசின் காவல்துறை மீண்டும் கைது செய்துள்ளதாக செய்திகள் வருகிறது.
கைதுசெய்யப்பட்ட நிர்வாகிகளை உடனடியாக விடுவிப்பதுடன், அவர்களது பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண இந்த விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் திரு. @mkstalin வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
விடியா திமுக அரசின் நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மீது அமலாக்கத்துறை மூன்றாவது ஊழல் குற்றச்சாட்டு.
-ஏற்கனவே 2538 பணி நியமனங்களில் லஞ்சம் பெற்றதில் 888 கோடி ஊழல் புகார் .
-டெண்டர் வழங்கியதில் 1020 கோடி ஊழல் புகார்.
-பணியிட மாற்றங்களுக்கு 365 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக ஊழல் ��ுகார்
தற்போது அமலாக்கத்துறையின் இந்த மூன்றாவது ஊழல் புகார் மூலம் திமுக அரசின் மற்றுமொரு ஊழல் விவகாரம் வெளிவந்துள்ளது.
பொம்மை முதல்வர் @mkstalin தலைமையிலான ஆட்சி எந்தளவு ஊழலில் திளைத்துள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
தன்னுடைய துறை அமைச்சர் மீதான ஊழல் புகார்கள் குறித்து
#CorruptionKingStalin ஏதாவது வாய்திறப்பாரா?
என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?
#DMKFailsTN
விவசாயிகள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுத்த நிலையில்,
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில் சட்டப்பேரவையில் இருந்து அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்ப�� செய்தனர்.
#TNAssembly
இன்றைய தினம், மரியாதைக்குரிய மத்திய அமைச்சர் திரு. @PiyushGoyal அவர்கள் எனது இல்லத்திற்கு வருகை புரிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
நாளை நடைபெறவுள்ள மாபெரும் பொதுக்கூட்ட ஏற்பாட��கள் குறித்து கலந்தாலோசித்தோம்.
சுமார் 5 லட்சம் பேர் கலந்துகொள்ள உள்ள நாளைய பொதுக்கூட்டம், தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இந்த தொடக்கம், எங்கள் கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கான அச்சாணி!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#EPSfor2026
பொன்மன செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு,
சென்னை, இராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ம��ளிகையில், மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன் @EPSTamilNadu அவர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
#என்றும்_எங்கள்_வாத்தியார்MGR
#MGR109
1984 சட்டமன்றத் தேர்தல்.
புரட்சித்தலைவர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த நேரம்!
'எனக்கு வாக்களியுங்கள்.
#எம்ஜிஆர் திரும்பி வந்ததும் அவரிடமே ஆட்சியை ஒப்படைத்து விடுகிறேன்!'என்று எம்ஜிஆர் பெயரை சொல்லி ஓட்டு கேட்டவர் #கருணாநிதி
எதிரிகளும் உச்சரித்த மந்திரம் எம்ஜிஆர்!
#mgrbirthday
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!"
தமிழ் கூறும் அறத்தை, உலகப் பொதுமறை வாயிலாக எடுத்துரைத்த அய்யன் திருவள்ளுவர் அவர்களை,
#திருவள்ளுவர்_நாள்-ஆன இன்று,
போற்றி வணங்குகிறேன்.
#ThiruvalluvarDay@AIADMKOfficial
சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2026
அஇஅதிமுக முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!
1. மகளிர் நலன்: (குல விளக்குத் திட்டம்
2. ஆண்களுக்கும், மகளிருக்கும் கட்டணம���ல்லா பேருந்து பயணத் திட்டம்
3. அனைவருக்கும் வீடு: (அம்மா இல்லம் திட்டம்)
4. 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்
5. அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
அஇஅதிமுக தேர்தல் வாக்குறுதி எண் 1
"குலவிளக்கு திட்டம்"
அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து குடும்ப தலைவிக்கும் மாதம் 2000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் திரு. தடா ரஹீம் அவர்கள், அக்கட்சியின் நிர்வாகிகளோடு நேரில் சந்தித்து, சட்டமன்றத்தில் தங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைத்து மனு அளித்தனர்.
தொடரும் போராட்டங்கள்..!
தொடரும் கைதுகள்..!
தொடரும் அராஜகங்கள்..!
வகுப்பறையில் மாணவர்களுக்கு கல்வியை கற்றுக் கொடுக்கவேண்டிய ஆசிரியர்களை பொய்வாக்குறுதி அளித்து ஏமாற்றி, சாலை இறங்கி போராடும் நிலைக்கு தள்ளியது மட்டுமின்றி, அவர்கள் மீது காவல்துறையினர் மூலம் அடக்குமுறையை ஏவி விடும் கொடுங்கோல் திமுக அரசின் முடிவுரைக்காலம் நெருங்கிவிட்டது.
#DMKFailsTN
#ByeByeStlain
இந்திய விடுதலை போராட்டத்தில், பாரத அன்னையின் கைகளில் கட்டப்பட்டிருந்த அடிமை சங்கிலியை உடைத்தெறிந்தே தீருவேன் என்ற உயரிய லட்சியத்தோடு, ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அறப்போராட்டத்தில் பங்கெடுத்து, தடியடியால் தாக்கப்பட்டு மண்ணில் சரிந்த போதும், தன் கையில் ஏந்தியிருந்த இந்தியத் தாயின் மணிக்கொடியை கீழே வீழாது காத்த "கொடிகாத்த குமரன்" அவர்களின் நினைவு நாளில் அவர்தம��� தியாகத்தையும் தேசபக்��ியையும் போற்றி வணங்குகிறேன்...!
@AIADMKOfficial