போன வாரம் பார்த்தப்போ 900 subscribers...
இந்த வாரம் பார்த்தா 1800+ 😶
சில விஷயங்கள் எவ்வளவு வேகமா normalize ஆகிடுதுனு பார்த்தா தான் பயமா இருக்கு.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விஷயங்களை கூட ��ிலர் OPENஆ PROMOTE பண்ணுறாங்க... அதையும் ஆயிரக்கணக்கான பேர் FOLLOW பண்ணுறாங்க 🤐
நாடு எங்க போயிட்டு இருக்கு டா? 🧐
#BREAKING | முடிவுக்கு வருகிறதா ஈரான் - அமெரிக்கா போர்?
இருநாடுகள் இடையே தயாராகி வரும் 14 அம்சங்கள் கொண்ட வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஈரானிய அரசு தரப்பு வெளியிட்டுள்ளது.
#SunNews | #IranUSDeal | #Ceasefire
#Magudam Teaser என்னங்க இது @VishalKOfficial இயக்கத்துல இப்படி ஒரு படமா டீசர் தெறி 🔥🧨👌
@gvprakash என்ன நா மொத்தமே வேற ஸ்டைல்ல இருக்கு மியூசிக் 🔥 BGM பெருசா பேசும் போல படத்துல 🧨
📱🏦 வங்கிக்கு நேரில் செல்ல தேவையில்லை!
இனி WhatsApp-ல் ஒரு "Hi" அனுப்பினாலே உங்கள் வங்கி கணக்கு இருப்பு, மினி ஸ்டேட்மெண்ட், காசோலை புத்தக கோரிக்கை, கிரெடிட் கார்டு சேவைகள் உள்ளிட்ட பல சேவைகளை பெறலாம்.
SBI, HDFC, ICICI, PNB, Axis Bank, Kotak, Canara Bank உள்ளிட்ட பல வங்கிகள் WhatsApp Banking சேவையை வழங்கி வருகின்றன.
⚠️ பாதுகாப்புக்காக OTP, PIN, CVV போன்ற ரகசிய தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம்.
#WhatsAppBanking #DigitalBanking #BankingServices #SBI #HDFCBank #ICICIBank #FinancialTips #TamilNews
🚨Street fight alert 🚨
Ben Stokes and Gus Atkinson involved in a nightclub street fighting after England's Test win.
-It didn't confirmed that who is person knocked out by stokes with his punch👊
-Reports coming that his captaincy may in danger
#ENGvsNZ#TestCricket #benstokes