கஷ்டபட்டு த���ம் அமைத்து அஸ்திவாரம் போட்டு வீட்டைக் கட்டி எழுப்புவது ஒன்று,
அடுத்தவர் கட்டி முடித்த வீட்டிற்கு பால் காய்ச்சுவது மற்றொன்று,
ஆனால், அடுத்தவர் வீட்டுக்கு வாடகைக்கு வந்துவிட்டு, அதை சொந்த வீடு போல ஸ்டிக்கர் ஒட்டுவது என்பது இன்னும் புதுமையானது.
இதைத் தான் இன்று சிங்கப்பெண் சிறப்புப்படை என்ற பெயரில் செய்துள்ளார் ப்ரோ..!!
அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் கமாண்டோ படை, அம்மா Patrol என அஇஅதிமுக ஆட்சி பெண்களைக் காக்க, பெண்களை முன்னேற்ற கொண்டு வந்த திட்டங்களை கலந்து அடித்து சிங்கப்பெண் படை எனும் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளது இன்றைய #பொய்க்கால்_குதிரை_அரசு.
யூனிபார்ம் மாற்றி, Drone ஷாட் வைத்ததில் மட்டும் த��ன் உங்க சினிமா Expertise தெரிந்தது (அந்த AI வீடியோ பிழை இல்லாமல் ஒழுங்கா பண்ணியிருக்கலாம் Though…)
ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வில் பேசிய இன்றைய முதலமைச்சர், இரண்டு முறை இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து ரத்து செய்தது ஏன் என்பதை பற்றி ஒரு வார்த்தை கூட பேச��ில்லை.
மேலும், போதைப்பொருளை ஒழித்தால் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒழியும் எனவும், போதைப்பொருளை ஒழிப்பது கடினம் எனவும் கூறியுள்ளார். அப்புறம் எதுக்கு ப்ரோ இந்த சிங்கப்பெண் அதிரடிப்படை?
பெண்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு மூலக் காரணம் என நீங்களே கூறும் காரணத்தை ஒழிக்காமல், பல பெண் காவலர்கள் உள்ளடக்கிய ஒரு சிறப்பு படையை எதற்கு பணித்துள்ளீர்கள்? நீங்கள் அடுத்த சில நாட்களுக���கு Reels போட்டு Promotion செய்ய கண்ணியமிகு காவல் படையின் பெண் சிங்கங்கள் என்ன பகடையா?
எதற்காக இன்றைய முதல்வர் போதைப்பொருளை ஒழிக்க முடியாது என மறைமுகமாக தொடர்ந்து கூறி வருகிறார்? ஒரு நல்ல முதல்வர் என்றால், மாண்புமிகு @EPSTamilNadu அவர்களைப் போல போதைப்பொருளை 90 நாட்களில் ஒழித்துக் கட்டுவேன் எனப் பேச வேண்டும்.
அதை விடுத்து, என்னால் முடிந்ததை நான் செய்கிறேன், தனிமனித ஒழுக்கம் முக்கியம் என பேசுவத��ல்லாம் அப்பட்டமான தட்டிக் கழிக்கும் அரசிய��் என்று பார்க்காமல் வேறெப்படி பார்ப்பது?
Accountability துளியும் இல்லாத,
Responsibility எடுத்துக்கொள்ள மனமற்ற,
Reality-க்கு முற்றிலும் அப்பாற்பட்ட
Reels ஆட்சி தானே நடத்துறீங்க ப்ரோ?
Bro… This is seriously Wrong bro!!!
(பி.கு. : தனிமனித ஒழுக்கம்…. சரி விடுங்க!)
#பொய்க்கால்_குதிரை_அரசு
ஒரு மாதத்தில் சாயம் வெளுத்த தவெக ஆட்சி! சட்டம் ஒழுங்கு எங்கே போய்க்கொண்டிருக்கிறது?
புதிதாகப் பொறுப்பேற்ற "தூய ஆட்சி" மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியைச் சம்பாதித்துள்ளது. கடந்த சில தினங்களில் வெளிவந்துள்ள இந்த செய்திகள், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு மோசமாக சீர்குலைந்துள்ளது என்பதற்கு அத்தாட்சி!
மீண்ட��ம் தலைதூக்கும் கள்ளச்சாராய மரணம்:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சும் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. கள்ளச்சாராயம் மட்டுமல்லாமல், போதை மாத்திரைகள், போதை ஊசிகளின் புழக்கம் தாராளமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை:
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் 14 வயது சிறுமியை முள் காட்டுக்கு அழைத்துச் சென்று ��ாலியல் வன்கொடுமை செய்த காமுகன் பூபதி போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளான்.
வேலியே பயிரை மேய்ந்த கதை:
தூத்துக்குடியில் #தவெக கிளைச் செயலாளர் ராம்குமார் ஆன்லைன் லாட்டரி விற்ற வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளே இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதுதான் தவெக-வின் லட்சணமா?
சொந்தக் கட்சியிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பில்லை:
தென்கா��ி மாவட்டத்தில், பெண்களைத் தவறாகச் சித்தரித்துப் பேசியதாக தவெக மாவட்டச் செயலாளர் ராஜபிரகாஷ் மீது, அதே கட்சியின் பெண் நிர்வாகி எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சொந்தக் கட்சிப் பெண்களுக்கே பாதுகாப்பு தர முடியாதவர்கள், மாநிலப் பெண்களுக்கு எப்படிப் பாதுகாப்பு தருவார்கள்?
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அத்துமீறல்:
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில், விதிகளை மீறி தவெக மாவட்டச் செயலாளருக்கு அதிகாரிகளுக்கு இணையாக இருக்கை வழங்கப்பட்��ுள்ளது. மற்றொரு புறம், கிள்ளியூர் தொகுதி தவெக வேட்பாளர் சபின், அமைச்சர் ராஜேஷ்குமாரின் வெற்றிக்கு எதிராக தேர்தல் முறைகேடு புகார் அளித்து நீதிமன்றம் செல்லப் போவதாக அறிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வந்து சில வாரங்களிலேயே இத்தனை அவலங்களா? சட்டம் ஒழுங்கைத் தன் கையில் வைத்திருக்கும் Actor Vijay Chief Minister of Tamil Nadu இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? விளம்பர அரசியல் செய்வதை விடுத்து, மக்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்!
#TVKFails #vijayfails #பொய்க்கால்_குதிரை_அரசு
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சி���் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதி, எடப்பாடி பேருந்து நிலையத்தில், தமிழகத்திலேயே அதிகமான வாக்கு வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெறச் செய்த எடப்பாடி சட்டமன்ற தொகுதி வாக்காள பெருமக்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து சிறப்புரையாற்றினார்.
நல்லா இருப்போம், நல்லா இருப்போம், நல்ல்ல்லா இருப்போம் ன்னு சொன்னீங்களே @actorvijay….
உங்க ஆட்சில தமிழகப் பெண்கள் பாதுகாப்பாக இல்லையே..??!!
உங்க பணியை செய்ங்க னு சொன்னா வேற பழி போடுறாங்க ன்னு புலம்புவீங்க..!!
ரீல் உலகத்தில் இருந்து வெளியே வந்து ரியல் Action-ல் எப்போ தான் இறங்குவீங்க?
#பொய்க்கால்_குதிரை_அரசு
தூரசக்தி, கோரசக்தி, பாரசக்தி, ஓரசக்தி, தூர்த்த சக்தி என்று Length-ஆக டயலாக் பேசிய ஆச்சரியக்குறிகளின் தலைவர், அந்த கட்சியோடு கூட்டணி வைத்த கட்சிகளின் தயவை நாடி ஆட்சி நடத்துவது என்ன மாதி���ியான சக்தி?
#ஒட்டு_போட்ட_சக்தி -யா ப்ரோ @actorvijay?
ஆட்சி அதிகாரம் கைக்கு வந்து ஒரு மாதம் கூட முழுமையடையாத நிலையில், ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் அதிகாரபோதையில் தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற���றங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோதச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தனது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளையே கட்டுப்படுத்த முடியாத 'பொய்க்கால் குதிரை' அரசின் முதல்வர், எட்டுக்கோடி மக்களின் பாதுகாப்பிற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?
பெண்கள் பாதுகாப்பிற்காக 'சிங்கப்பெண் அதிரடிப்படை' அமைக்க உள்ளோம் என வாய்கிழிய வெற்று வசனங்களைப் பேசுவதை விடுத்து, அதல பாதாள���்தில் உள்ள சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்தி, தமிழக மக்களின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க முயற்சியாவது செய்யுங்கள். @CMOTamilNadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
"அடுத்த ஜென்மத்தில் விவசாயியாகப் பிறக்க ஆசைப்படுகிறேன்" என மேடையில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய @CMOTamilNadu, இன்று அதே விவசாயிகளை, தன் கீழ் உள்ள காவலர்களை ஏவி குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்திருக்கிறார்!
மேகதாது அணை விவகாரத்தில், கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராகப் போராடிய விவசாயிகளை, காங்கிரஸ் கட்சி கோபித்துக் கொண்டால் தனது மைனாரிட்டி ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ எ��்ற பயத்தில் கைது செய்கிறீர்களா?
விவசாயிகளை விட விளையாட்டு முக்கியம் எனக் கொச்சைப்படுத்தும் அமைச்சர்கள் ஒரு பக்கம்; போராடும் விவசாயிகளை அடக்குமுறை செய்யும் முதல்வர் மறுபக்கம். அதிகார மமதையில் ஆடினாள், மக்கள் சக்தியின் முன்னால் ஒருநாள் மண்டியிடத்தான் வேண்டும் என்பதை ஆள்பவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
தவெக-விற்கும் திமுக-விற்கும் தான் போட்டி" என்று நடிகர் விஜய் சொன்னதன் மர்மம் இப்போது உடைந்துவிட்டது! தமிழக மக்களை யார் கத்தியைக் காட்டி மிரட்டு��து என்பதில் தான் இரு தரப்பிற்கும் போட்டியோ?
இரு தினங்களுக்கு முன்பு தவெக நிர்வாகி ஒரு ஜேசிபி ஆபரேட்டரை "கத்தி எடு" என மிரட்டுகிறார், இன்று திமுக கவுன்சிலர் மகன் அண்டை வீட்டாாரைக் கத்தியால் குத்துகிறார்! தற்குறி முதலமைச்சர் விஜய் அவர்களின் ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாகச் செத்துவிட்டது.
பெண்கள், சிறுமிகள், சாமானிய மக்கள் என யாருக்கும் பாதுகாப்பற்ற மாந���லமாகத் தமிழகத்தை மாற்றிய தவெக அரசை அதிமுக சார்பில் கடுமையாக எச்சரிக்கிறோம். உங்கள் விளம்பர அரசியலை நிறுத்திவிட்டு, ரவுடிகளை ஒடுக்கத் துப்பிருக்கிறதா இல்லையா என்று பதில் சொல்லுங்கள்!
#TVKFAILSTN
கழக நிறுவனர் பாரத ரத்னா டாக்டர் புரட்சித் தலைவர் #எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் அருள் ஆசியுடன்!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், மு. முதலமைச்சர் புரட்சித்தமிழர் அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் நல்லாசியுடனும்!
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற நமது கழக வேட்பாளர் அண்ணன் திரு #S_பழனிசாமி அவர்களின் சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைத்தார்
நமது மாவட்ட கழக செயலாளர் அண்ணன் #இரா_குமரகுரு அவர்கள்!
நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு #S_பழனிச்சாமி அவர்கள் உள்ளிட்ட கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு, கழக செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு, கழக நிர்வாகிகள், தொண்டர்கள், ��ொதுமக்கள் என அனைவரும் உடன் இருந்தனர்.
#ADMK_KLK #AIADMK #ADMK #EdappadiPalaniswami #இரா_குமரகுரு
I stand with people; I do not stand behind actors. I stand for what is right, not for missionaries or agendas. I stand with honest people and good administrators; I do not support publicity stunts or false image-building. I stand for original human intelligence, not artificial intelligence. I stand for Integral humanity, not religion. I stand for truth and trust, not for liars and manipulators. I stand with real fighters and loyal allies; I do not stand with traitors. I stand for self-respect; I do not submit myself to slavery. I stand for genuine groundwork; I do not support cheaters or power mongers. I stand for ethics; I do not chase monetary gains. I stand with people during their weakest and toughest times; I do not abandon them believing the grass is greener on the other side. Because the grass is never greener on the other side.
I stand with people’s mandate, I don’t stand stealing people’s mandate.
May God protect Tamil Nadu from corruption and poor leadership. I respect and admire Ayya EPS for his strength and resilience during difficult times. I remain true and loyal to Amma and MGR and the values they stood for. I do not support duplicity, false narratives, or image-building leadership through memes and propaganda.
#AIADMK #EPS
.@AIADMKOfficial .@AIADMKITWINGOFL .@BJP4TamilNadu .@NitinNabin .@AmitShahOffice .@AmitShah .@PMOIndia .@narendramodi
ஆட்சிக்கு வந்ததுல இருந்து ஒரே ஒரு பத்��ிரிகையாளர் சந்திப்பு நடத்த கூட துப்பு இல்லையா என மக்கள் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க CM Sir...
சூடு, சொரணை இருந்தால் வாயை திறந்து பேசுங்க ஜோசப் விஜய்! @actorvijay
#TVKFails
“எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்” என்ற கதையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பொய்க்கால் குதிரை அரசு, விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலைய��� அரங்கேற்றியுள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்க வக்கில்லாமல் விழி பிதுங்கி நின்று, அரசு செய்ய வேண்டிய வேலைகளைப் பார்க்காமல் அற்பத்தனமாக குதிரை பேரம் எனும் மிகக் கேவலமான அரசியலை அரங்கேற்றிக் கொண்டிருப்பதை தமிழக மக்கள் முகம் சுளித்து அருவருப்பாக பார்த்துக் கொண்டிருப்பதை திசைதிருப்ப, இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சரி, அதையாவது ஒழுங்காக செய்தார்களா என்றால், இல்லை!
எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு 2021-ம் ஆண்டு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ. 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து, 16.43 லட்சம் விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்தது. அது தான் ஒரு அரசாங்கம் விவசாயிகள் உணர்வுகள் அறிந்து மேற்கொள்ளும் செயல்.
ஆனால் இன்றைய அரசு செய்துள்ளது என்ன?
தேர்தல் அறிக்கையில் “5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியு���்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்பட���ம்” என்று அறிவித்து விட்டு, இப்போது நிலத்தை அளவுகோலாக எடுக்காமல், பணத்தை அளவுகோலாக வைத்து மிகப்பெரிய ஏமாற்று வேலையில் ஈடுபட்டு உள்ளனர்.
2021-ல் நாம் 12,110 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததையும், இவர்கள் இப்போது 2026-ல் வெறும் 2,044 கோடி ரூபாய் கடனை மட்டுமே தள்ளுபடி செய்வதாக கூறுவதையும் பார்த்தாலே விவசாயிகளுக்கு புரிந்துவிடும், இது எவ்வளவு பெரிய தில்லுமுல்லு என்று!
மண்ணில் கால் வைத்து, ��ர் பிடித்து உழுத விவசாயி என்ற முறையில் சொல்கிறேன்- விவசாயிகளை ஏமாற்றும் எந்த ஒரு அரசும் நிலைத்ததாக சரித்திரமே இல்லை!
சோறு போடும் விவசாயி கடவுளுக்கு நிகரானவன்! அந்த பச்சைத் துண்டு அணிந்த உழவர்களை ஏமாற்றாதீர்கள்; செய்வன திருந்தச் செய்யுங்கள் @CMOTamilNadu!
@AIADMKOfficial
சொன்னது என்ன? செய்தது என்ன?
மாற்றம் என்பது
விவசாயிகளுக்கு ஏமாற்றம் தான்!
ஆட்சிக்கு முன்
5 ஏக்கர் வரை அனைவருக்கும் கடன் தள்ளுபடி என கூறிவிட்டு
இப்போது,
பல Filter-களை போட்டு ��ாருக்கும் உதவாத ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது
#பொய்க்கால்_குதிரை_அரசு !
விவசாயி வயிற்றில் அடிக்காதீங்க @CMOTamilNadu !