நெல்லித்தோப்ப��� தொகுதிக்குட்பட்ட பெரியார் நகர், ஜபார்பாய் தோட்டத்தில் நடைபெற்ற ஆடி மாத கோவில் திருவிழாவில்,
நெல்லித்தோப்பு சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. வே.கார்த்திகேயன்🖤❤️
V Karthikeyan Dmk அவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். உடன் கழக நிர்வாகிகள் மற்றும்
நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட பெரியார் நகர் முருகன் கோவில் பின்புற பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வே.கார்த்திகேயன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
@Cartigueya18781 உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து பார்வையிடச் செய்து, கழிவுநீர் பிரச்சனையை உடனடியாக சரி செய்து தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
#Nellithope#VKarthikeyanMLA#DMK4Puducherry
நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட
ஜபார்பாய் தோட்டம் பகுதியில் செ��்டிக் டேங்க் நிரம்பி வழிந்து கழிவுநீர் சாலையில் ஓடுவதாக அப்பகுதி பொதுமக்கள் அளித்த புகாரை ஏற்று, நெல்லித்தோப்பு சட்டமன்ற உறுப்பினர் திரு.
வே .கார்த்திகேயன் @Cartigueya18781 நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்
நெ��்லித்தோப்பு தொகுதி பிள்ளைத்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ ஆனந்த முத்து மாரியம்மன் கோயில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில்
நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.வே.கார்த்திகேயன் 🖤❤️ அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, பொதுமக்களுடன்
நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேல்முருகன் நகர் பகுதியில் நடைபெற்று வரும் வாய்க்கால் கட்டுமானப் பணி மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வே. கார்த்திகேயன்🖤❤️ அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
உடன் அரசு
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கு உட்பட்ட குயவரப்பாளைய��், ஐயனார் கோவில் வீதியில் நடைபெற்று வரும் 'L' வடிவ வாய்க்கால் கட்டுமானப் பணியினை, நெல்லித்தோப்பு சட்டமன்ற உறுப்பினர் திரு.வே.கார்த்திகேயன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகளை விரைந்து தரமாக
நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வே. கார்த்திகேயன் V Karthikeyan Dmk 🖤❤️அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில தகவல் தொழில் நுட்��� அணி துணை ஒருங்கிணைப்பாளர் M. அருண்(எ) சுப்ரமணியன் ஏற்பாட்டில் லெனின் வீதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்