@arrahman@madhankarky
can you please explain these lines.
மிடற்றினால் குரலும்
நாவினால் துத்தமும்
அண்ணத்தால் கைக்கிளையும்
சிரத்தால் உழையும்
நெற்றியால் இளியும்
நெஞ்சால் விளரியும்
மூக்கால் தாரமும்
இசை தோன்றுவதாக
தமிழ் இலக்கணம்.
ஆரோசை எனவும்
அமரோசை எனவும்
சேக்கிழார் கூறுகிறார்