#நைனார் தலைவரான சில நாட்களுக்கு பின் #புரோட்டாகால் 😂 மாற்றங்கள் என்ற பெயரிலும், வாய் வார்த்தை மூலமாகவும் #Annamalai பெயரை கூட்டங்களில் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
மாவட்ட ,மண்டல் நிகழ்வுகளில் வைக்கப்படும் பேனர் அரசியல் , போஸ்டர் அரசியல் கூட நடந்தது.அந்தந்த மாவட்ட தலைவர் , மண்டல் தலைவர் துணையுடன்.எதிர்த்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை சில அண்ணாமலை ஆதரவாளர்களாக அறிப்பட்டவர்கள் மீது நெருக்கடி கொடுக்கப்பட்டது.
இவங்க லாம் அண்ணாமலை ஆளு, அவனுக்கு போஸ்டிங் போடாதீங்க னு ஊடு வெச்ச #நைனார்_வீட்டு_நாய்க்குட்டிகள் ஒரு பக்கம், சமூகவலைதளங்களில் இடப்படும் பதிவுகளை screenshot ஆக எடுத்து நைனார் மகன் ப��லாஜியிட��் சமர்பித்த #நைனார்_பாலாஜியின்_அண்டர்வேர் கள் மறுபக்கம்,
அவ்வளவு நாளா அண்ணாமலையை நெஞ்சில சுமந்துட்டு, கேவலம் பதவிக்காக கடந்த அண்ணாமலை பிறந்தநாளுக்கு நயினார் கோச்சுக்குவார் னு போஸ்டர் கூட அடிக்காத மானங்கெட்ட மாமாக்களே...
இதர சுயநலவாதிகளே, மொள்ளமாரிகளே, தெண்டிகளே, தெள்ளவாரிகளே, மழுமட்டைகளே, மங்குணிகளே உங்களையெல்லாம் அடையாளம் கண்டாச்சு ...
நேற்றில் இருந்து சிலர் நி���த்தை மாத்த ஆரம்பிச்சிட்டாங்க.சிலர் வீட்ல உக்காந்து ரிகர்சல் பாத்துட்டு இருப்பாங்க னு நினைக்கின்றேன்.
விரைவில் கர்மா உங்களை லாம் குப்புற போட்டு சூம்து அடிக்கும் டா. 🚶
கரூர் துயரத்தால் பாதிக்கப்பட்ட பிரபாகரன் அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ
சிபிஐ விசாரணை கோரி தா���் வழக்கு பதிவு செய்ததாகவும், அதை வாபஸ் வாங்க சொல்லி திமுக ஒன்றிய செயலாளர் ரகுநாதன் வற்புறுத்துவதாகவும் சொல்லி உள்ளார்...
திமுகவின் புல'நாய்'வு புலிகள் ஏன் இவரை இதுவரை பேட்டி காணவில்லை...
சமூக வலைத்தளங்களில் இவரது வீடியோ பரவிவரும் நிலையில் எந்த செய்தி ஊடகமும் ஏன் இதுபற்றி செய்தி போடவில்லை