HAD TVK NOT COME TO POWER…
✅ 1. GEM Veeramani case would have stayed buried. More children could have been exploited while he would have continued to enjoy his privileged life.
✅ 2. Anbil, Muthukumar and Arasakumar’s money-for-school-approval would have continued, compromising our children's safety and future.
✅ 3. Agal Vilakku Publications –Periyar libraries and other institutions would have continued purchasing books without any scrutiny
✅ 4. Mineral wealth – No ban to other states would have ever been imposed and our natural resources would have continued flowing unchecked.
✅ 5. Sand mafia – Illegal sand smuggling and the plunder of our natural resources would have continued freely.
✅ 6. TASMAC syndicate – Reforms would never have even been on the agenda.
✅ 7. Tender cartels – Proxy bidders, rigged tenders and favouritism would have continued draining public money.
AND THIS IS ONLY WHAT HAS COME TO LIGHT SO FAR. AND MANY MORE WOULD HAVE REMAINED HIDDEN IF THERE HAD BEEN NO CHANGE IN GOVERNMENT.
அழைப்பு
முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை சந்தித்து, காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழா அழைப்பிதழை வழங்கினார் சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன். காவேரி கலாநிதி, அனிருத் ரவிச்சந்தர் உடன் இருந்தனர்.
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #Vijay
நான் hindhu தான் ஆனா எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது
எம்மதமும் சம்மதம் நெனைக்குறவன் நானு
ஆனா ஹிந்து மதத்தை யாராச்சும் இழுவு படுத்தினா பாத்துட்டு சும்மா இருக்கமாட்டேன் 💯⚠️
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
முப்பதாண்டுகளுக்கும் மேலாக அளவற்ற அன்பை வாரி வழங்கி, வாழ்வில் கிடைத்தற்கரிய ஓர் உயரிய இடத்தைப் பேரன்புடன் தந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக, உறவாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக ஒவ்வோர் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரு நிரந்தர இடத்தை வழங்கி, தாயன்புடன் தாங்கி வருகின்றீர்கள்.
எல்லாவற்றையும் அளித்த ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழ் உறவுகளுக்கும் என் நன்றியை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று யோசித்தோம். அதன் வெளிப்பாடாகவே, உங்களுக்கு ���ன்றிக்கடன் செலுத்தவே 2024-இல் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் அரசியல் களம் கண்டே 27 மாதங்கள்தான் ஆகின்றது. ஆனால் அதற்குள், தமிழக அரசியல் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டினீர்கள்.
35% வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாகத் த.வெ.க.வை உயர்த்திப் பிடித்தீர்கள். உங்கள் தீர்ப்பை மதித்த ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் இதோ இன்று, தமிழக மக்களின் முதல் சேவகனாக, முதலமைச்சராக உங்கள் விஜய். ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை லட்சியமாகக் கொண்டு, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி அமைத்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சியை நிறுவிக் காட்டி இருக்கிறோம்.
மக்களே… என் சொந்தங்களே…தமிழக அரசி��ல் வரலாற்றில் ஒரு பேரதிசயத்தை நீங்கள் நிகழ்த்திக் காட்டினீர்கள். அதன் வெளிப்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் உங்கள் தமிழக வெற்றிக் கழகத்தை, தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது. ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய உங்கள் விசில் சின்னத்தையும் த.வெ.க.வின் சின்னமாக அங்கீகரித்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரி���ித்துக்கொள்கிறோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் நம்மை நம்புகிற ஒட்டுமொத்த மக்களுக்கான நன்றிக்கடன் பணி என்றென்றும் தொடரும். இந்த வேளையில், பேருழைப்பைத் தந்து கழகம் காக்கும் தோழர்களையும் ��ிர்வாகிகளையும் நெகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன். அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!
டேய் பரம்பரை கொத்தடிமை, நல்லா கேட்டுக்கோ.
Firstly, that fake accent was annoying enough. And then you started mocking Vijay’s English? 😂 Before doing that, just search for Stalin’s English interviews on YouTube. If you want, I’ll even send you the link.
And please, don’t build Stalin up too much.
Take away the MISA story for a minute. Thousands of ordinary DMK cadres have gone to jail, faced cases and sacrificed years for that party. Compared to them, what exactly is Stalin’s extraordinary personal struggle?
Let me make it simple.
Take Karunanidhi out of Stalin’s political story — what independent legacy did he build from scratch?
That y he needed to say Muthuvel Karunanidhi Stalin😝
Same with Udhayanidhi. Take “Stalin” away from his name — how much political weight would “Udhayanidhi” have carried on its own?
இதுல பெரிய comedy என்னனா —
பிறப்பின் அடிப்படையிலான சனாதனத்தை ஒழிப்போம்-னு பேசுறவங்க, பிறப்பின் அடிப்படையிலேயே அரசியல் அதிகாரத்தை inherit பண்ணி enjoy பண்ணிட்டு இருக்காங்க. 😂
It is your choice to be a slave. நீ DMK-க்கு bootlick பண்ணிட்டு இரு. But why are you asking me to be one?
I have free will.
Periyar சொன்ன மாதிரி — use your common sense. We did.
2024-ல DMK-க்கு vote போட்டதும் நாங்கதான். Seeman, Annamalai-யை reject பண்ணதும் நாங்கதான். இப்ப Vijay-ஐ choose பண்ணதும் நாங்கதான்.
We know what we are doing and why we are doing it.
Now compare all this with Vijay.
Two years ago, you laughed:
“He can’t even win one seat.”
He already had nearly 30 years of professional success, became one of India’s biggest stars, built a massive fan base and, most importantly, created his own identity.
At his career peak, he walked away from cinema for full-time politics.
MGR continued acting after starting his party. Kamal continued after entering politics. Pawan Kalyan continued even after becoming Deputy CM.
Vijay walked away while he was still at the top.
That is commitment.
That is determination.
That is a massive personal risk.
அப்புறம் செத்த பாம்பு EPS மாதிரி ஆளை அடிச்சு பத்து வாட்டி ஜெயிச்ச கதைலாம் இது கிடையாது.
First election-லேயே, sitting CM-ஆ, 75-year-old party-யை Kolathur-ல குத்துப்போராட்டம் போட வச்சுட்டு, பக்கத்து Perambur-ல 58% vote வாங்கி thumping majority-ல ஜெயிச்சது — அத���தான் Vijay.
234 constituencies. His own political platform. Stood on his own. The man you said couldn’t win one seat ended up becoming CM.
So don’t compare Vijay with Stalin.
Stalin is a political nepo kid. Vijay built his own stature.
Take the “C” away from C. Joseph Vijay — Joseph Vijay still carries same weight.
VIJAY
That one word is enough.
Cinema gave that name one legacy.
Politics gave it another.
Before disrespectfully addressing a sitting Chief Minister, first ask yourself:
Who are you? What have you achieved?
Achieve even 10% of what Vijay has achieved professionally and politically, then lecture him.
Yesterday’s Assembly speech clearly triggered you கொத்தடிமைகள். 😂
Be triggered. Stay triggered.
You keep saying “Vijay has only 35%.”
Fine. Then you guys represent the other 65%, right?
Coming by-elections-ல அந்த 65% எவ்வளவு shrink ஆகுதுனு பாத்துக்க���ாம்.
DMK, AIADMK, BJP — எல்லாரும் சேர்ந்தாலும் Vijay-ஐ defeat பண்ண முடியுமா��ு பாத்துக்கலாம்.
And the funniest part?
Before election:
“Vijay is nothing.”
After election:
“Vijay… Vijay… Vijay…” 24/7. 😂
The same people screaming “Vijay is nothing” have made Vijay everything they talk about.
200 years from now, when Tamil Nadu’s political history is written, Vijay’s name will still be there — the man who rose outside the two established Dravidian parties and defeated both.
One side inherited a political surname, party structure and power.
The other built his own name first — and then built his own political legacy.
பிறப்பால் வந்த identity-க்கும், உழைப்பால் உருவாக்கின identity-க்கும் அதான் வித்தியாசம். 🔥
That is Vijay for you.
Relax guys, it's just DMK things.
What else can you expect out of a party that was built on abusive speech over 7 decades? It has been inherited from Karunanithi to Stalin to Udhayanidhi.
#TVK#Vijay#CMVijay#DMKfailsTN#Cauvery#Karnataka
Dear Kolathur ex-MLA @mkstalin, students in Delhi are protesting over the alleged #NEET question paper leak and demanding the resignation of Union Education Minister Dharmendra Pradhan.
Why couldn't I find his name or even the word #BJP in your condemnation post? And why didn't the members of your "drama company" protesting in Chennai demand Dharmendra Pradhan's resignation as well? We all know who you really are. Why didn't you even utter a word about NEET during the previous government?
#NEET #DelhiProtest #DMKFails #BJP #CJP #TVK #MKStlain #CMJosephVijay
When sanitary workers were protesting on the streets of Chennai, crying for their survival and basic rights, do you remember just sitting back and promoting Coolie??
Sorry, Karma is indeed a b**ch!!!